Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காலி பணியிடங்களை…. 4 மாதத்திற்குள் நிரப்ப வேண்டும்…. அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி […]

Categories
மாநில செய்திகள்

நேர்முகத் தேர்வை தள்ளி வைத்து…. உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்…!!!

தமிழ்நாட்டில் ஜூலை 19ஆம் தேதி நடைபெறவிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க கோரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,328 பேர் […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆராய்ச்சி குழு….. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட்தேர்வு பாதிப்புகளை ஆராயும் ஏ கே ராஜன் குழுவை எதிர்த்து பாஜகவின் கரு.நாகராஜன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சங்கர் மீது தொடரப்பட்ட மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வுகள்…. பேருந்து சேவை… பரபரப்பு உத்தரவு…!!!

ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் எதுவுமில்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், தமிழகத்தில் சில தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் பேருந்துகள், கோவில்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என […]

Categories
தேசிய செய்திகள்

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள்… உயர்நீதிமன்றம் கேள்வி..!!!

Delta+ ஐ தடுக்க என்ன செய்ய போகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ராம் ரையா உத்ரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்ததால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர் தளங்களை அறிவித்து வருகின்றனர். தற்போது புதிதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அப்பப்பா…”காது கொடுத்து கேக்க முடியல”… மதனின் வீடியோவை கேட்டு விட்டு அப்புறம் ஜாமின் வாங்குறதுக்கு வாங்க… நீதிபதி கறார்..!!!

யூடியூப் சேனல் பேசிய மதனின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பஜ்ஜி கேமை நேரலையில் பப்ஜி மதன் விளையாடி வந்துள்ளார். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சேனலில் நிர்வாகி என்பதால் நேற்று கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். மேலும் கிருத்திகா […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 14-ஆம் தேதி முதல் 50% அனுமதி… வெளியான புதிய தளர்வு அறிவிப்பு…!!!

ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பதா? என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றம் 75 உத்தரவுகள் பிறப்பிப்பு… 12 வாரங்களில் அமல்…!!

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான 75 உத்தரவுகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவு அனைத்தும் அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து அவற்றில் நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து […]

Categories
மாநில செய்திகள்

உடனே பணிநீக்கம் செய்து, ஊதியங்களை வசூலிக்கவும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாமல் நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு தொழில்நுட்ப அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற கௌதமன் என்பவர் இனிய மணத்தையும் பதவி உயர்வையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி, கல்வித்தகுதி சான்றிதழ் பல்கலைக்கழக விசாரணையின்போது கௌதமன் தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும் பதவி உயர்வும் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

+2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து… 2 நாட்களில் முடிவு…!!!

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு தடை…. தமிழக அரசு மேல்முறையீடு….!!!!

பொது விநியோகத் திட்டத்திற்கான 20,000 மெகா டன் பருப்பு, 80 லட்சம் பாமாயில் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் அறிவிப்பாணை விடுத்து கொள்முதல் செய்யலாம் என்றும், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனையடுத்து உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனோ […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா மரணங்கள்… விவரங்களை முறையாக வெளியிடவும்… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை முறையாக வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மக்கள் யாரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மேலும் கடும் முழு ஊரடங்கு… நீதிமன்றம் அதிரடி…!!!

தமிழகத்தில் மேலும் ஊரடங்கை கடுமையாக்குவது பற்றிய அரசு முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

மத ஊர்வலங்களை அனுமதிக்க…. உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் மத ஊர்வலங்களை அனுமதிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் வருகிற மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரைமுறை ஊரடங்கு என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத ஊர்வலங்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து பிறர் மனதை புண்படுத்தாமல் அனைத்து சாலைகள், தெருக்களில் மத ஊர்வலங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத சகிப்பு தன்மை இன்மை நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிற்கு தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியின்றி தொடங்கப்பட்ட திட்டங்களை வரன்முறைப்படுத்த அனுமதியளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பாத்திமா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் […]

Categories
தேசிய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும்… நீதிமன்றம் அதிரடி..!!

இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் போதே கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013இல் பஸ் மோதிய விபத்தில் பெண் பல் மருத்துவர் 90% ஏற்பட்டதில் கூடுதல் இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன் அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முக்கிய அறிவிப்பு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!!

தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கொரோனா விழிப்புணர்வு பற்றி உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பிரச்சாரங்களுக்கு தடையில்லை… உயர்நீதிமன்றம் அதிரடி..!!

கொரோனா அதிகமாகி வருவதால் தேர்தல் பிரச்சாரங்களை தடைசெய்ய கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பல கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு ஊர் ஊராக சென்று பிரச்சாரத்தை செய்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. மேலும் இவ்வாறு பிரச்சாரம் செய்வதால் மக்கள் கூட்டமாக கூடுகின்றனர். இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பெண் விருப்பத்தோடு உறவுகொண்டால்….” அது பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு ஆளாகாது”… உயர்நீதிமன்றம் அதிரடி…!!

ஒரு நபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் திருமணம் செய்யவில்லை என்றால் அது பாலியல் குற்றச்சாட்டில் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன் காதலின் மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர் ஒன்றரை வருடம் கழித்து திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இது வங்கியே கிடையாது…. அய்யய்யோ…. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…. அதிர்ச்சி…!!!

ரெப்கோ வங்கியை வங்கியாகவே கருத முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் உரிமை பெறாததால் ரெப்கோ வங்கியில் வங்கியாக கருத முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. ரெப்கோ வங்கி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் பங்கு என்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை. மாநில கூட்டுறவு சங்கமாக மட்டுமே செயல்பட முடியும் என ஆர்பிஐ தரப்பு விளக்கம் அளித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் ரெப்கோ வங்கி, […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…! ”அப்படி ஆகிட்டுனு” அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு  விசாரணைக்கு வர இருக்கின்றது.  வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்   மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி […]

Categories
தேசிய செய்திகள்

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு உண்டா…? உயர் நீதிமன்றம் கூறிய கருத்து..!!

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு வழங்குவது என்பது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கோகிலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாட்டில் 12 சித்தா கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் 20 தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. சித்தா மூலம் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கபசுர குடிநீர் பொடியை இந்திய மருத்துவ ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு… பரபரப்பு…!!!

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு 66 கோடி என்றும் அதனைப் போலவே குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரவாயல் – வாலாஜா நெடுஞ்சாலையில் 50% சுங்க கட்டண வசூல் …!!

மதுரவாயல்  வாலஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50% சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும், மதுரவாயல் வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளிலும் 50% கட்டணமே வசூலிக்க கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . இதை மறு ஆய்வு செய்ய கோரி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , ஐம்பது […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “1,13,500 வரை சம்பளம்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் (Madras High Court). Assistant Programmer பணிக்காக காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) வேலை : Assistant Programmer மொத்த காலியிடங்கள் : 46 பணியிடம் : சென்னை கல்வித்தகுதி : M.E./M.Tech, B.E./B.Tech, M.Sc சம்பளம் : மாதம் ரூ.35900-113500/- வயது வரம்பு : 18 – 35 ஆண்டுகள் தேர்வு செய்யப்படும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்து இருக்கிறீர்களா”…? உங்களுக்கான அருமையான வேலை… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Personal Assistant to theHon‟ble Judges – 66 Personal Assistant (to the Registrars) – 08 Personal Clerk (to the Deputy Registrars) – 03 காலியிடங்கள்: 77 வயதுவரம்பு: 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: Personal Assistant to theHon‟ble Judges – அங்கிகரிக்கப்பட்ட கல்வி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை”…. பிப்.3-ம் தேதி கடைசி நாள்… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Personal Assistant மற்றும் Clerk பதவிகளுக்கு காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : சென்னை உயர்நீதிமன்றம் மொத்த காலி பணியிடங்கள் : 77 Personal Assistant to the Hon’ble Judges – 66 இடங்கள் Personal Assistant (to the Registrars) – 8 Personal Clerk (to the Deputy Registrars) – 3 வயது வரம்பு: 01.07.2020 தேதி படி 18 […]

Categories
மாநில செய்திகள்

நீங்க டாஸ்மாக் போறீங்களா… ? அப்ப கண்டிப்பா இத வாங்கீங்கோங்க… ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!

மதுபானக் கடைகளில் விற்பனை செய்யும் ஒவ்வொரு மது பாட்டில்களும் ரசீது கொடுக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என்று தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபான கடை வருமானம் இருக்கிறது. மதுபான கடைகளில் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் உரிய ரசீதுகளை வழங்கப்படுவதில்லை.மதுபாட்டில்களுக்கு நிர்ணயித்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” டிகிரி முடித்து இருந்தால் போதும்”… உயர் நீதிமன்றத்தில் வேலை… உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பணியின் பெயர் : Personal Assistant & Clerk மொத்த காலியிடங்கள் : 77 கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கடைசி நாள் : 02.02.2021 மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: டிகிரி முடித்து இருந்தால் போதும்… ” மாதம் 1,77,500 வரை சம்பளம்”… சென்னையில் வேலை..!!

சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Personal Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிர்வாகம் :சென்னை உயர்நீதி மன்றம் பணியின் பெயர் : Personal Assistant to the Honble Judges – 66 Personal Assistant (to the Registrars) – 8 Personal Clerk (to the Deputy Registrars) – 3 கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணியிடம் : சென்னை காலியிடங்கள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 1,77,000 சம்பளம்”… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை… இன்றே அப்ளை பண்ணுங்க..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: personal Assistant & Personal Clerk காலிப்பணியிடங்கள்: 77 சம்பளம்: 20,600 – 1,77,500 கல்வித்தகுதி: Degree in Science, Arts,Commerce, Engineering, Medicine. வயது: 18 – 30 விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 2 மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“உயர்நீதிமன்றத்தில் வேலை”…. அருமையான அறிவிப்பு… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மொத்தம் 4 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Research Fellow and Research Assistant போன்ற பணிகளுக்காக அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. Recruitment in Chennai Highcourt for the post இதற்கான கடைசி தேதி ஜனவரி 22 ஆகும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி வாய்மொழி தேர்வு மற்றும் உடற்தகுதி போன்ற தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலம் ஒப்பந்த […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஆராய்ச்சி உதவியாளர் பதவி… உயர் நீதிமன்றத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம்: Rs.30,000 to Rs.45,000 வேலை வகை: ஆராய்ச்சி உதவியாளர் மொத்த காலியிடங்கள் 04 கடைசி தேதி 22.01.2021 வயது வரம்பு: 30 வயது தேர்வு செயல்முறை: எம்.எச்.சி கல்விப் பதிவு, இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் சாதனை மற்றும் பொருத்தமான ஆர்வலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்வழி சோதனையில் செயல்திறன் ஆகியவற்றை நடத்தும். வேலை நேரம்: பொதுவான நேரம் கம்பெனி : உயர் நீதிமன்றம், மெட்ராஸ் கல்விதகுதி:  சட்டத்தில் முதுகலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நில அபகரிப்பு தடை சட்டம்… தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும்… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் நில அபகரிப்பு தடை சட்டத்தை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது. திருச்சியை சேர்ந்த முத்தையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் “திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள எனது நிலத்தை தந்தை பெயரில் வாங்கி இருந்தேன். இதை கடந்த 2008ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் தனது நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தனர். இதையடுத்து துறையூர் புகார் நிலையில் காவல் அளித்தும் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ மேற்படிப்பு… 50% இட ஒதுக்கீடு… இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!!

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மேல்முறையீடு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதனை இந்திய மருத்துவ குழுவின் 2000வது ஆண்டின் மருத்துவ பட்ட மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் படிப்பில் நிர்வாக இடங்கள் அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது…!!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு குற்றவாளி விடுதலையை எதிர்த்து அரசு மேல்முறையீடு…!!

திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிருபானந்தன்  விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தன் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை […]

Categories
கல்வி மதுரை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு முடிவு – உயர் நீதிமன்றத்தில் முறையீடு…!!

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

இ -பாஸ் முறை: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…!!

மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன் என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெறவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு நிபந்தனை ஏதும் விதிக்காத நிலையில் தமிழக அரசு இ- பாஸ் பெற […]

Categories
தேசிய செய்திகள்

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு அவசர வழக்காக விசாரணை…!!

மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு தமிழ் மொழியைப் புறக்கணித்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முறையிடப்பட்டதை தொடர்ந்து அவசர வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் திரு அழகுமணி என்பவர் நேற்று  முறையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேடர் நொய்டாவில் இயங்கி வருவதாகவும், இந்நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத மாணவர் சேர்க்கை உயர் நீதிமன்றம் அதிரடி …!!

புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாதவர்களை கைது செய்தால் என்ன? – நீதிபதிகள்…!!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை உடன் அபராத தொகையை 1,000, 2,000 ரூபாயாக அதிகரித்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   கொரோனா தொற்று காரணமாக ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கட்டணம் உயர்வு… 9 பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு…!!

பள்ளி கட்டணம் உயர்த்தியதாக ஒன்பது பள்ளிகள் மீது அவமதிப்பு வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை முதல் தவணையாக செலுத்த காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.இதுகுறித்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரித்தபோது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்துள்ளதாக 111 […]

Categories
Uncategorized அரசியல் சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி வழக்கு..!!

அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த  வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கிறேன் – நடிகர் சூர்யா..!!

நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியம் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் கொரோனா காலத்தில் நீதிமன்ற பணியை அறிந்து கொள்ளாமல் விமர்சிப்பது சரி இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளதாகவும், தான் எப்போதும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேசியக் கொடியை அவமதித்த வழக்கு: நடிகர் எஸ்.வி. சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்..!!

தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மீது எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கிறது..!!

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீரளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கான விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் சீர் அழிப்பதாக சென்னை […]

Categories

Tech |