Categories
மாநில செய்திகள்

BREAKING : கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா…? ஐகோர்ட்டு கிளை கேள்வி…!!!!

போலி மது விற்பனையை தடுப்பதற்காக டாஸ்மாக் கடையை திறக்க முடிவு என தமிழக அரசு கூறியதற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் மது கடைகளை மூடினால் புதுச்சேரி கேரளா சென்று மது வாங்க குடிமகன்கள் தயார் நிலையில் உள்ளனர். போலி மது விற்பனையை தடுப்பதற்கு டாஸ்மாக் கடைகளைத் திறந்தது போல, சட்ட விரோதமாக விற்கப்படுகிறது என்பதற்காக கஞ்சாவையும் சட்டரீதியாக விற்பீர்களா…? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking: சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு?… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக […]

Categories

Tech |