Categories
மாநில செய்திகள்

“தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், மதுரை உலகத் தமிழ் சங்கம் தமிழ் சங்கத்திற்கு  தேவையான புதிய அடிப்படை வசதி, தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள் அதிகளவில் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மதுவிற்பனை…. பிற்பகல் 2 – இரவு 8 மணி வரை ஏன் மாற்ற கூடாது?”…. பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படுவதில்லை என உறுதிபடுத்த முடியுமா? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி..!!

பள்ளி மாணவர்களுக்கு  மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு மது விற்பனையை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன்பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்கள்.. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. அதில் ஒட்டுமொத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி.!!

தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது, […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட அனுமதி…. ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

பழனி அருகே செல்வ விநாயகர், உச்சி காளியம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவர் சென்று வழிபட உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சித்தேரவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன், செல்வ விநாயகர் கோயிலுக்குள் இதுநாள் வரை செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக கூறி பட்டியலின மக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செல்வ விநாயகர் கோவில், உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் […]

Categories
மாநில செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை வழக்கு…. “பலப்படுத்தி 152 அடிக்கு தேக்குவதே நோக்கம்”….. தமிழக அரசு ஐகோர்ட் மதுரை கிளையில் பதில்..!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது. தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது எனவும், இரண்டாம் சுரங்க பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையிலிருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது என தங்களுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. எந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது”…. பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உததரவு.!!

குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை பகுதியில்….. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்த 12 வாரத்திற்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலங்குளம் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது – ஐகோர்ட் மதுரை கிளை..!!

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேனி வீரபாண்டியில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்வதை உயர்நீதிமன்ற கிளை ஏற்காது. அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் – மதுரை கிளை நீதிபதிகள் கருத்து..!!

மாணவர்களுக்கு கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். மாணவர்களுக்கு கல்வி அரசால் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்து, அதனை மீறுவோர் மீதான நடவடிக்கை பற்றியும் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பின்புலத்தை பார்க்காமல் திறமையின் அடிப்படையில் முழுமையான கல்விச் செலவையும் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்தலாம்…. “ஆனால் இதையெல்லாம் செய்யக்கூடாது”…. நிபந்தனை விதித்த ஐகோர்ட் கிளை..!!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிவகங்கை மாவட்டம் புழுதிப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், புழுதிப்பட்டி ஊராட்சியில் பாலதண்டாயுதமான சுவாமி திருக்கோவிலுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்கும், வைக்கப்பட்ட சிலையை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.. இதேபோன்று மதுரை, தேனி, […]

Categories
மாநில செய்திகள்

கோவில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது…. மதுரை ஐகோர்ட் உத்தரவு..!!

கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. கோவில் விழா நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இடம் பெறக்கூடாது என்றும், நிபந்தனைகள் மீறப்பட்டால் காவல்துறையினர் நிகழ்ச்சிகளை நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்துங்க…  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி…!!!

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழை வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோபிநாத் என்பவர் சரண் அடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மருத்துவரான பாலாஜி போலி மருத்துவ சான்றிதழ் வழங்கியுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி பொய்யான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழித்து, அப்படி வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் மருத்துவர்கள் யாருமே பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்காமல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: டி.என்.பி.எஸ்.சி.யில் 20% இட ஒதுக்கீடு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் மட்டும் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீடு வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நிலுவையில் இருந்தது. இதனையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் […]

Categories

Tech |