Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதையும் விட்டு வைக்கல…. விவசாயியின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

திருட்டுப்போன ஆட்டை கண்டுபிடித்து தரக்கோரி உயர் மின் கோபுரத்தில் நின்று விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோப்பம்பாளையத்தில் விவசாயி சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான ஆடுகள் தொடர்ந்து திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் சிவகுமாரின் ஆடு திருட்டு போனதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சிவக்குமார் கோப்பம்பாளையத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் திடீரென ஏறி திருட்டுப் போன தன்னுடைய ஆடை கண்டுபிடித்து தரக்கோரி […]

Categories

Tech |