வேலூரில் பொரித்த மீனை சாப்பிட்ட குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக் கொடுத்ததால் அந்தக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டம், கஸ்பா பஜார் பகுதியில் அன்சர் சுரேயா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆஃப்ரீன், அசேன் என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டி முடித்து மாலை வீடு திரும்பிய அன்சர், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் பொரித்த மீன் துண்டுகளை குழந்தைகளுக்காக வாங்கி வந்துள்ளார். அதை […]
Tag: உயிரழப்பு
கொரோனா அதிகரிப்பால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனையில் 24 நோயாளிகள் பரிதாபமான நிலையில் உயிரிழந்துள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நோய் அதிகரிப்பினால் படுக்கைகள் மற்றும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தனது படுக்கையை விட்டுக் கொடுத்த 80 வயது முதியவர் வீட்டிற்கு சென்ற 3 நாட்களில் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சத்தில் மூழ்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. பொதுவாக கொரோனா சிறு வயதினரையும், வயது முதிர்ந்தவரையும் […]
கொரோனா நோய் தடுப்பு மருந்து இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு எதிர்ப்பு சக்தி உருவாக 4 அல்லது 6 வாருங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் 64 வயதான சுபாஷ் பாண்டே சுகாதார சேவைகள் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வருடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். பின்பு குணமடைந்து வழக்கம்போல் பணிக்குச் சென்று உள்ளார். அதன்பின் சென்ற மாதம் இறுதி […]
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் பரவிக் கொண்டு வருகின்றது. அதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு […]
வேளாண் சட்டங்களை திரும்பிப் பெற போராட்டம் செய்து வரும் டெல்லி விவசாயிகள்…..இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு…. மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்த நிலையில் அதனை திரும்பப் பெற வலியுறுத்தி வேளாண் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றன. இந்தத் தொடர் போராட்டம் 112 நாட்களை எட்டியுள்ளது. இந்தியாவின் தலைநகரமான டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றன. […]