ஆஸ்திரேலியா மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் விளைவால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. சமீப காலமாக காலநிலை மாறுபாடு அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியா பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், காலநிலை மாற்றம் காரணமாக உயிரினங்கள் […]
Tag: உயிரினங்கள்
உலகில் அழிந்து போன நிலையில் அதிகம் தேடப்படும் 25 உயிரனங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். டெக்சாசை தளமாகக் கொண்டுள்ள Re:Wild என்ற அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அதிகம் தேடப்படும் உயினங்களின் பட்டியலை தயார் செய்துள்ளனர். பிளாங்கோ பிளைன்ட் எனப்படும் இதில் கண்கள் அற்ற சாலமன் மீன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வகை மீன்கள் கடந்த 1951 ம் ஆண்டிற்குப் பின்னர் மிகவும் அரிதாகவே தென்பட்டது எனவும் நீரில் வெகு ஆழத்தில் பிளைன்ட் சாலமன்கள் வாழ்வதால் அவற்றுக்கு கண்கள் இல்லை […]
பூமியில் மொத்தம் எத்தனை உயிரினங்கள் வாழுகின்றது ? என்பதை கண்டறிவது உயிரியல் வல்லுநர்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் உலகில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 99.99% உயிரினங்களை பற்றி நமக்கு தெரியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழக உயிரியல் வல்லுநர்கள் உலகெங்கும் உள்ள கல்வி அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் சேமித்த புள்ளிவிவர களஞ்சியங்களை தொகுத்து ஒரு […]
யானைகள் உட்பட சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அடுத்த 10 வருடத்திற்குள் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் மிகவும் ஷாக்கான தகவல் ஒன்றை ஆய்வறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 10 வருடத்திற்குள் யானைகள் உட்பட சுமார் ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பனிக்கரடிகள், சுறாக்கள் போன்ற 40,000 இனங்கள் அழிவு பாதையின் நுனியில் இருப்பதாகவும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் அறிக்கையின் மூலம் […]