Categories
உலக செய்திகள்

3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு… பருவநிலை மாற்றத்தால் அழிந்த உயிரினங்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்திலிருந்து 65% பாலூட்டி இனங்கள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மிகப்பெரிய அளவில் பாலூட்டி இனங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி குளிர்ச்சியடைந்து அதன் காரணமாக பனி படலங்கள் விரிவடைந்தது, கார்பன் டை ஆக்சைடை மிக அரிதான ஒன்றாக மாறியது, […]

Categories

Tech |