Categories
உலக செய்திகள்

6.60 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததா….? கடல்வாழ் உயிரினத்தின் எச்சங்கள்…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்….!!

6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கூறப்படும் கடல்வாழ் உயிரினத்தின் எச்சங்கள்  ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு அருகில் நடைபாதையில் இருக்கும் பொறிக்கப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏறத்தாழ 70 க்கும் மேற்பட்ட நத்தை வடிவ எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அம்மோனைட் என்ற கடல்வாழ் உயிரினத்தில் எச்சம் என்றும் டைனோசர்கள் வாழ்ந்த […]

Categories

Tech |