Categories
உலக செய்திகள்

“ஜின்னாவே உயிரியல் பூங்கா” 19 வெள்ளை காண்டாமிருகங்கள்…. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்….!!!

வெள்ளை காண்டாமிருகத்தை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் செல்கின்றனர். மொசாம்பிக் நாட்டில் ஜின்னாவே உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெள்ளை காண்டாமிருகங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதன்படி 19 வெள்ளை காண்டாமிருகங்களை ட்ரக்கில் ஏற்றி கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் 40 வருடங்களுக்கு பிறகு காண்டாமிருகங்கள் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வெள்ளை காண்டாமிருகங்கள் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு  கொண்டுவரப்பட்டுள்ளது என உயிரியல் பூங்கா சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வெள்ளை காண்டாமிருகங்களை பார்ப்பதற்காக […]

Categories
பல்சுவை

மாடலிங் துறையில்….. அசத்தும் கரடி…. இதோ ஒரு சுவாரஸ்ய தகவல்….!!!

ரஷ்யாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சிறிய கரடி இருந்தது. அந்தக் கரடி மிகவும் சிறியதாக இருந்ததால் அதை கூண்டில் அடைக்காமல் வெளியே விட்டனர். இந்நிலையில் உயிரியல் பூங்காவிற்கு வந்த ஒருவர் அந்த சிறிய கரடியை தன்னுடைய வீட்டிற்கு தத்தெடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அந்த கரடி வளர்ந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த கரடி தற்போது மாடலிங் துறையில் அசத்தி வருகிறது.

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பு….. நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் பாம்புகள் இருப்பிடம், ஊர்வன இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாகத் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

போருக்கு மத்தியில்…. அச்சத்தில் தவிக்கும் வாயில்லா ஜீவன்கள்…. நெகிழ வைத்த பராமரிப்பாளர்….!!

உக்ரைனில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை கைவிடப்போவதில்லை என்று அங்குள்ள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரேன் நாட்டில் மைகோலைவ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இதுதான் ஐரோப்பாவிலேயே மிக சிறந்த உயிரியல் பூங்கா என கருதப்படுகின்றது. இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் அங்குள்ள விலங்குகள் அச்சத்தில் தவித்து வருகின்றது.  இந்த விலங்குகளை கைவிடப் போவதில்லை என  உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. தீ விபத்தில் சிக்கிய உயிரியல் பூங்கா…. கங்காருவை காப்பாற்றிய நபர்…!!!

உக்ரைன் நாட்டில் எரிந்துகொண்டிருந்த வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் பரிதவித்து கொண்டிருந்த கங்காருக்களை காப்பாற்றியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரஷ்ய படைகள் ஒரு மாதத்தை தாண்டி தீவிரமாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் ஃபெல்மேன் உயிரியல் பூங்காவின் அருகே ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பூங்காவை சுற்றிலும் கடும் தீப்பற்றி எரிந்தது. இதில் விலங்குகள் பரிதவித்து வந்தன. அப்போது ஒரு தன்னார்வலர் உயிருக்கு போராடிய எட்டு கங்காருக்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குளு குளு திட்டம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!!

தமிழகத்தில் வனப்பரப்பை உயர்த்துவதற்கு  2½ கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.  சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் பறவை கூடங்களை  பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது பூங்கா இயக்குனர் கருணை பிரியாவிடம் அமைச்சர் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பூங்காவின் பாதுகாப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதன் பின்  அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் பேசியபோது, வண்டலூர் […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ, ஆபத்து!”…. பூங்காவிலிருந்து தப்பிய பயங்கர மிருகங்கள்…. பிரான்சில் பரபரப்பு….!!

பிரான்ஸ் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து சுமார் 9 ஓநாய்கள் தப்பியோடியதால், அதிகாரிகள் அந்த பூங்காவை தற்காலிகமாக அடைத்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டில் இருக்கும் Montredon-Labessonnie-ல் Trois Vallees என்ற உயிரியல் பூங்கா அமைந்திருக்கிறது. அங்கிருந்து சில ஓநாய்கள் தப்பிவிட்டன. அப்பூங்காவில், பார்வையாளர்களுக்கான நேரத்தில், ஓநாய்கள் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து, வேலியை தாண்டி தப்பித்திருக்கிறது. எனினும், பூங்காவிலிருந்து அவை வெளியேறவில்லை. இந்நிலையில், தப்பித்த அந்த ஓநாய்களில் கொடூரமாக நடந்துக்கொண்ட ஓநாயை  சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் […]

Categories
உலக செய்திகள்

“நீர் யானைகளையும் விட்டுவைக்கவில்லை!”…. உயிரியல் பூங்காவில் கண்டறியப்பட்ட கொரோனா…!!

பெல்ஜியத்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் மனித இனத்தை இரண்டு வருடங்களாக அச்சுறுத்தி வரும் கொரோனா, நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் மட்டுமன்றி சிங்கம், புலி போன்ற வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அந்தவகையில், பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் என்ற நகரத்தில் பழமையான உயிரியல் பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. அங்குள்ள இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. 2 நீர்யானைகளுக்கும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மன் பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு போலார் குட்டிகள்!”.. பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவல்..!!

ஜெர்மனியிலுள்ள ராஸ்டாக் என்னும் உயிரியல் பூங்காவில் போலார் இனத்தை சேர்ந்த ஒரு கரடிக்கு இரண்டு குட்டிகள் பிறந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் இருக்கும் ராஸ்டாக் என்ற உயிரியல் பூங்காவில், கடந்த 14ஆம் தேதியன்று சிஸ்செல் என்ற போலார் கரடிக்கு இரண்டு குட்டிகள் பிறந்திருக்கிறது. அதில் ஒரு கரடிகுட்டி மட்டும் அரை கிலோவிற்கும் குறைவான எடையில் இருந்துள்ளது. எனவே, பூங்கா பணியாளர்கள், அதனை அதிக பாதுகாப்புடன் கவனித்து வருவதாக கூறியிருக்கிறார்கள். குட்டிகள் இரண்டும் தாயின் அரவணைப்பில் இருக்கும் அழகான காட்சியை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

21 நாட்களுக்கு பின்னர் பிடிபட்ட டி-23 புலி…. மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது….!!!

நீலகிரி மாவட்டத்தில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ள டி23 புலி சிகிச்சைக்கு பின்னர் மைசூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. நீலகிரி மாவட்டம், மசினகுடி மற்றும் கூடலூரில், 4 மனிதர்களை கொன்ற புலியை பிடிக்க கடந்த 21 நாட்களாக அதிகாரிகள் தேடி வந்த நிலையில், நேற்று இரவு அதிகாரிகளிடம் புலி சிக்கியது. இதையடுத்து புலிக்கு அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தியுள்ளனர். மயக்க ஊசி செலுத்திய பின்னர் புலி தப்பியதால் புலியை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் 2 முறை […]

Categories
உலக செய்திகள்

“விஷப்பாம்பை வைத்து விளையாடிய சிறுமி!”.. திடீரென்று கன்னத்தில் கடித்த பாம்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

ரஷ்யாவில் குழந்தைகளை விலங்குகளுடன் விளையாட அனுமதித்த உயிரியல் பூங்காவில் ஒரு குழந்தையை விஷப்பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின், Sverdlovsk Oblast என்ற பகுதியில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் மனிதர்கள், அங்குள்ள விலங்குகளுடன் விளையாடலாம். எனவே விக்டோரியா என்ற ஐந்து வயதுடைய சிறுமி ஒரு விஷப்பாம்பை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று சிறுமியின் கன்னத்தை அந்த விஷப்பாம்பு கடித்திருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/08/30/7847784301873904714/636x382_MP4_7847784301873904714.mp4 இதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

புதிதாக ஈன்ற குட்டிகள்…. தீவிர பாதுகாப்பு பணிகள்…. பூங்கா நிர்வாகத்தின் தகவல்….!!

புதிதாக ஈன்ற குட்டிகள் அனைத்தும் வனவிலங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா அரசின் உத்தரவின்படி அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இந்நிலையில் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சதுப்பு நிலமான் என்று அழைக்கப்படும் பாராசிங்கா என்ற […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில்…. அடுத்து ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்சிங்கம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா  உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.  மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற  புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு […]

Categories
உலக செய்திகள்

அழிந்து வரும் ஓநாய் இனத்தில் புதிய வருகை.. உயிரியல் பூங்காவில் பிறந்த 5 ஓநாய்குட்டிகள்..!!

மெக்சிகோ நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்காவில் மெக்சிகன் ஒநாய்க்குட்டிகள் 5 பிறந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் இருக்கும் ச்சபுல்டெபெக் என்ற உயிரியல் பூங்காவில் புதிதாக மெக்சிகன் இன ஓநாய்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்குள்ள பணியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். செஜி மற்றும் ரி என்ற ஓநாய் தம்பதி அந்த பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இத்தம்பதிக்கு தான் குட்டிகள் பிறந்துள்ளது. மேலும் குட்டிகள் அனைத்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளார்கள். வேட்டையாடுதல் போன்ற காரணங்களினால் பல உயிரினங்களின் இனம் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதலில் ஒரு பாசப்போராட்டம்.. அதிசய நிகழ்வு.. வெளியான வீடியோ..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மோதலில், தங்கள் குட்டியை காக்க போராடும் யானைகளின் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே தொடர்ந்து மோதல்கள் வெடித்து வருவது பலரும் அறிந்த செய்தி. அந்த சமயத்தில் வெளியில் துப்பாக்கி சத்தங்களும், குண்டு வெடிக்கும் சத்தங்களுடன், சைரன் ஒலி ஒலித்துக்கொண்டிருப்பதால், உயிரியல் பூங்காவில் பயந்துபோன பெண் யானைகள், தங்களின் குட்டியை காப்பதற்காக அதை சுற்றி சுற்றி வருகிறார்கள். https://video.dailymail.co.uk/preview/mol/2021/05/24/6829703850769532299/636x382_MP4_6829703850769532299.mp4 இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஆபத்து நிகழப்போகிறது […]

Categories
உலக செய்திகள்

ஓநாய் கூண்டில் கைதவறி விழுந்த நாய்க்குட்டி.. குதறி எடுத்த ஓநாய்கள்.. பதற வைக்கும் வீடியோ..!!

சீனாவில் உயிரியல் பூங்காவில் ஒருவருடைய நாய்க்குட்டி தவறுதலாக ஓநாய் கூண்டிற்குள் விழுந்துள்ள வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவிலுள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு ஒரு நபர் தன் செல்லப்பிராணியான நாய்க்குட்டியை தூக்கி சென்றுள்ளார். அப்போது ஓநாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை அவர் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்பாராத விதமாக அவர் வைத்திருந்த நாய்க்குட்டி கைதவறி ஓநாய்களின் கூண்டில் விழுந்துள்ளது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/04/08/6142224993696202203/636x382_MP4_6142224993696202203.mp4 இதனை பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே பதற்றத்தில் கூச்சலிட்டுள்ளனர். உடனே அந்த நாய் குட்டியை 7 ஓநாய்கள் […]

Categories
உலக செய்திகள்

20 வருடம் உணவு வைத்தவர் என்று பார்க்காத புலி…. அஜாக்கிரதையாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. விசாரணையை முடித்த காவல்துறை…!!

சூரச் உயிரியல் பூங்காவின் காப்பாளரை புலி தாக்கியதற்கு அவரின் கவனக் குறைவு தான் காரணம் என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் எஸ்தர் (55 வயது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சூரிச் உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாளராக வேலை செய்து வருகின்றார். இவர்தான் அங்குள்ள மிருகங்களுக்கு உணவு வைத்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இவர் புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பகுதியினை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் புலிகள் இருக்கும் கூண்டினை சரியாக […]

Categories
உலக செய்திகள்

பூங்கா காப்பாளரை கடித்து குதறிய கரடிகள்… அதனைக் கண்டு பதறிய பார்வையாளர்கள்…!!!

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் கண்முன்னே பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்து குதறும் காட்சி வெளியாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில் விலங்குகள் அனைத்தும் சுதந்திரமாக நடமாடுவதை அங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவாறு பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில், கரடிகள் கூட்டம் அந்தப் பூங்காவின் காப்பாளர் கொன்று சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் சீனாவின் சமூக ஊடகங்களில் ஒரு மனிதரை […]

Categories
உலக செய்திகள்

சிங்கத்திடம் பந்தாவா….? ஊழியருக்கு ஏற்பட்ட துயரம்…. அலறிய மக்கள்… வெளியான காணொளி…!!

உயிரியல் பூங்காவில் ஊழியரின் கையை சிங்கம் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்காவில் இருக்கும் செனகல் பகுதியில் உயிரியல் பூங்காவில் Wade என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விலங்குகளைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் முன் கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை பந்தாவாக தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரையே பார்வையாளர்கள் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்க திடீரென அந்த சிங்கம் Wade-யின் கையை நன்றாக கவ்வி கொண்டது. இதனை பார்த்த பார்வையாளர்கள் அலற ஊழியரை காப்பாற்றும் நோக்கத்தில் சிலர் சிங்கத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு!

அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலியாக இந்தியாவில் நாடு முழுவதும் உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்பவும் வன உயிரியல் பூங்காகளுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |