Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் திடீர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் போன்றவற்றால் மக்கள் தவித்து வருகின்ற நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கஞ்சி தீபத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லுடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12:52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்”….. முதல்வர் அறிவிப்பு….!!!!

சென்னை ஆர்.எஸ்.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, மயிலாப்பூர் ஆர்.எஸ். புரம் கோவிந்தசாமி நகரில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிப்பதற்கு உத்தரவிட்டது. கடந்த 29ஆம் தேதி வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார். இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமடா இது?…. இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழா?…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேசத்தில் இறந்துபோன ஒருவரின் செல்போனுக்கு தடுப்பூசி 2-வது டோஸ் செலுத்தியதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் சாக்கியவார் என்ற முதியவர், கடந்த மே மாதம் உயிரிழந்தார். 78 வயதுடைய அந்த முதியவர் இறந்து 6 மாதங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுபற்றி உயிரிழந்த ஷாக்யவாரின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், எனது […]

Categories
உலக செய்திகள்

45 வருடங்களுக்குப் பிறகு… இறந்தவர் உயிருடன் வந்த அதிர்ச்சி… வெளியான புகைப்படக் காட்சி..!!

விமான விபத்தில் உயிரிழந்த நபர் ஒருவர் 45 வருடங்களுக்கு பிறகு வீடு திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1976-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் வசித்து வந்த சஜ்ஜத் டங்கல் என்பவர் தனது 25 வயதில் நடிகை ராணி சந்திரா குழுவுடன் சேர்ந்து கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அபுதாபிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு நடிகை ராணி சந்திரா உட்பட 95 பேர் மும்பையில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இறந்து 10 ஆண்டு ஆனவர்… தடுப்பூசி போட்டதாக மெசேஜ்… அதிர்ச்சியில் குடும்பம்…!!!

குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த மெசேஜால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த தந்தை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு வந்த மெசேஜால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த  விவகாரம் தொடர்பாக […]

Categories

Tech |