இரண்டாம் உலக போரில் மரணமடைந்த தங்களது முன்னோர்களின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு ரஷ்ய மக்கள் இன்று ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஹிட்லரின் நாஜி படைகளை எதிர்த்து போரிட்டது. இந்த போரில் ரஷ்யா வெற்றி கண்டது. அதன் நினைவாக மாஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்பதாம் தேதி அன்று ராணுவ அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த வருடம், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையிலும் வெற்றி நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதன்படி, […]
Tag: உயிரிழந்தவர்கள்
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விவரங்கள் மறைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் இறப்பு இல்லை என்று அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் இன்று காலை ஸ்ரீரங்கம் தனியார் மருத்துவமனையில்கொரோனாவால் இறந்தவர் உடலை அமரர் ஊர்தியில் ஏற்றினர். அந்த காட்சியை அருகில் ஒரு வீட்டின் மாடியில் இருந்து வீடியோவாக ஒருவர் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு தமிழக அரசின் மீது பல்வேறு சந்தேகங்களையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர். திருச்சி மாவட்டத்தில் […]
கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு 90 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை இழப்பீடு வழங்குவதற்கான இதை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ள நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கூறியுள்ளது. இவ்வறிக்கை பற்றி ஏர் இந்தியா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா […]