Categories
தேசிய செய்திகள்

அனுமன் வேடமிட்டு…..! “மேடையிலேயே மயங்கி விழுந்த கலைஞர் மரணம்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அனுமன் வேடமிட்டு நடனமாடிய இளைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மெயின்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரவி ஷர்மா என்ற கலைஞர் அனுமன் வேடமிட்டு நடனம் ஆடினார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட மேடையிலேயே மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். https://www.youtube.com/watch?v=XBcWMgxsQrQ ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபலம் கார் விபத்தில் மரணம்…… பெரும் சோகம்…..!!!!

பிரபல முன்னாள் அம்பயர் ரூடி கோயர்ட்சன் (73) கார் விபத்தில் உயிரிழந்தார். தெ.ஆ.,வில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கேப்டவுனில் இருந்து டெஸ்பேட்சுக்கு காரில் சென்றபோது நடந்த விபத்தில் உயிரிழந்தார். 1992 முதல் 2010 வரை 331 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றிய பெருமை பெற்றவர். 100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்த மூவரில் ஒருவர். இவரது மறைவுக்கு வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்… ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு… இரங்கல் தெரிவித்த கட்சி உறுப்பினர்கள்…!!

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். 100 வயதான இவர் அமிர்தசரஸ் தொகுதியில் 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தில் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட் நடிகை காலமானார்… சோகம்..!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெலன் மெக்ரோரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹெலன் மெக்ரோரி. இவருக்கு வயது 52. இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹாரிபாட்டர், ஸ்கைபால், குயின் உள்ளிட்ட பல்வேறு படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். கோல்டன் டெர்பி விருது, டெலிவிஷன் விருது உள்ளிட்ட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

ஆரோக்கியமாக இருந்த பெண் மரணம்… காரணம் அறிந்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள்… இது பலருக்கும் எச்சரிக்கை…!!

பிரித்தானிய நாட்டில் வெறும் வயிற்றில் மது அருந்தியதால் 27 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள Brighton பகுதியை சேர்ந்த 27 வயதுடைய Alice Burton Bradford என்ற பெண் சென்ற மாதம் அவரது தோட்டத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இறப்பதற்கு முன்னதாக அவர் வெறும் வயிற்றில் மது குடித்ததால் சிக்கலான ஆல்கஹால் கெட்டோ அசிடோசிஸால் மிகவும் அவதிப்பட்டு இறந்துள்ளார். மேலும் உயிரிழந்த பெண் குடிகாரர் இல்லை. அவர் எப்போதும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், […]

Categories
உலக செய்திகள்

“Nuts” சாப்பிட்ட மணப்பெண் மரணம்…. குடும்பத்தினர் கூறிய காரணம்…!!

உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவை உட்கொண்டு திருமணக்கோலத்தில் இருந்த மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன் Alexandra Erokhova என்ற 25 வயது உடைய பெண்ணுக்கும் ஒரு இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது நடந்தது. அந்நிகழ்ச்சியில் Alexandra Erokhova உணவுகளில் வைக்கப்பட்ட இனிப்பு வகையை உட்கொண்டுள்ளார். அச்சமயத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் உண்டானது. இதனைக் கண்டு பதறிய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர். அப்போது மருத்துவ குழுவினர் மணப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் […]

Categories

Tech |