Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கீழே விழுந்த தொழிலாளி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மதுரையில் சோகம் …!!

சென்ட்ரிங் பலகையில் இருந்து விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கட்டிட பணிக்காக மேலூருக்கு  சென்றுள்ளார். இந்நிலையில்  சென்ட்ரிங்  பலகை அமைக்கும் பணியில்  ஈடுபட்டுக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் எதிர்பாராதவிதமாக   நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து  படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணனை  அருகில் உள்ளவர்கள்  மீட்டு   அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும்  வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்   கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடுகாட்டுபட்டி என்னும் கிராமத்தில் கண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விராலுரில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்  கண்ணப்பன் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த கண்ணப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த ப்ரட்ரிக் தாமஸ் மற்றும் […]

Categories

Tech |