மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் பாக்கியம் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது, திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவருடைய தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு […]
Tag: உயிரிழந்த சோகம்
கீரனூர் அருகே அடுப்பு பற்ற வைத்த கல்லூரி மாணவி திடீரென உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீரனூரில் ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் சௌமியா (18). அவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி .காம் பயின்று வருகிறார் .கொரோன பாதிப்பின் காரணமாக கல்லூரிகள் திறக்காத நிலையில் வீட்டில் இருந்துள்ளார். தன்வீட்டில் உள்ள விறகு அடுப்பை பற்ற வைத்தார். விறகு சரியாக எரியாத காரணத்தினால் பக்கத்திலுள்ள மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி […]
மெக்சிகோவில் பேருந்தில் பயணிகளிடம் கொள்ளை அடிக்க முயன்ற இரு நபர்களை பயணிகள் அனைவரும் அடித்துக் கொன்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் பேருந்து ஒன்றில் நுழைந்த இரு கொள்ளையர்கள் துப்பாக்கியைக் கொண்டு மக்களை மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சீருடையில் இல்லாமல் இருந்த காவல் அதிகாரி ஒருவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்த நிலையில், உடனடியாக துப்பாக்கியை எடுத்து அந்த இரு கொள்ளையர்களையும் சுட்டுள்ளார். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் எழுந்து கொள்ளையர்கள் இருவரையும் […]