Categories
தேசிய செய்திகள்

பாம்பு பிடிப்பவரை கடித்த கோப்ரா ஸ்நேக்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தில் வசித்து வந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 வருடங்களாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் தான் வசித்துவரும் பகுதிகளிலுள்ள பாம்புகளை அவர் லாவகமாக பிடித்து அருகிலுள்ள வனப் பகுதியில் விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி  சம்பவ இடத்திற்கு வந்த அவர் கடைக்குள் இருந்த கோப்ராவகை பாம்பை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கண்மாய் அருகில் கிடந்த சடலம் … பொதுமக்கள் அளித்த தகவல்… போலீஸ் விசாரணை…!!

கண்மாய்க்கு அருகே சடலமாக மீட்கப்பட்ட நபரின்  விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதூர் கண்மாய்க்கு அருகில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளிக்க சென்ற வாலிபர் … குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

குளிக்கச் சென்ற நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிமடம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும்போது பாலசுப்பிரமணியன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் […]

Categories
உலக செய்திகள்

பார்ட்டி நடந்த வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட நபர்.. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!!

லண்டனில் பார்ட்டி நடைபெற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Croydon- என்ற பகுதியில் உள்ள Birdhurst சாலையில் இருக்கும் வாகனம் நிறுத்திமிடத்தில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஒரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று, உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“நானும் தடுப்பூசி செலுத்தியிருக்கலாம்!”.. 5 குழந்தைகளின் தந்தையின் இறுதி வார்த்தைகள்..!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒருவர் கூறிய இறுதி வார்த்தைகள் அனைவரையும் கலங்கச்செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சான் டியாகோவிற்கு, Michael Freedy என்ற 39 வயது நபர், தன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. அவர் அதிக வெப்ப நிலையால் உடல் சோர்வாக இருப்பதாக முதலில் நினைத்திருக்கிறார். அதன்பின்பு, கடும் அறிகுறிகள் ஏற்பட்டு, கடந்த வியாழக்கிழமை அன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…? பிணத்துடன் பயணம் செய்த பயணிகள்…. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த குடும்பத்தினர்கள்….!!

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உயிரிழந்த ஒருவருடன் சுமார் 6 மணி நேரம் சகபயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்திலிருக்கும் சூரச்சில் சுமார் 60 வயது நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த நபர் உயிரிழந்ததை கூட கவனிக்காத சக பயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பிணத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள். இது […]

Categories

Tech |