இங்கிலாந்து நாட்டில் இரு வருடங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணிடம் தொடர்ந்து வாடகை பெறப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் பெக்காம் என்னும் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஷீலா செலியோன் என்ற பெண் இரண்டு வருடங்களுக்கு முன் தன் பிளாட்டில் இருக்கும் சோபா ஒன்றில் இறந்து கிடந்திருக்கிறார். ஆனால் இரண்டு வருடங்களாக இது கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே. பிளாட்டின் வாடகையை அவர் செலுத்தாததால், இது குறித்து குடியிருப்பு அமைப்பு விசாரணை செய்யாமல் அவரின் சமூக […]
Tag: உயிரிழந்த பெண்
பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலச்செவலில் இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(65) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இசக்கியம்மாள் தனது மகளை பார்ப்பதற்காக திருக்குறுங்குடிக்கு சென்றுள்ளார். நேற்று இசக்கியம்மாள் வீட்டிற்கு செல்வதற்காக திருக்குறுங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்த பேருந்து திருக்குறுங்குடி சத்திரம் அருகே இருக்கும் திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக இசக்கியம்மாள் படிக்கட்டு வழியாக கீழே தவறி […]
குடும்ப பிரச்சினையில் பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன்பட்டி கிராமத்தில் வைஷ்ணவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவரான அருள்செல்வம் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அருள்செல்வன் மற்றும் வைஷ்ணவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வைஷ்ணவி தனது வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]
தேனியில் முஸ்லிம் இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழந்த இந்து பெண்ணினுடைய உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் 55 வயதாகின்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணத்தால் அப்பெண்ணை பொது மயானத்தில் அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் முன்வரவில்லை. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கின்ற முஸ்லிம் அமைப்பினுடைய இளைஞர்கள் அரசு வழிகாட்டுதலின்படி அந்தப் பெண்ணினுடைய உடலை அடக்கம் செய்வதற்கு முன் […]
டென்மார்க்கில் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் நாட்டில் கொரோனா தடுப்புசியான அஸ்டிராஜெனேகா போட்டுக்கொண்டவருக்கு பக்கவிளைவாக, ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகள் அத்தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைத்துள்ளன. இதற்கு முக்கியமான காரணம் டென்மார்க்கில் ,அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை எடுத்து கொண்ட 60 வயது பெண் உயிரிழந்ததே ஆகும். இதுகுறித்து டென்மார்க் மருந்து நிறுவனம் வெளியிட்டுள்ளதாவது , தடுப்பூசி போட்ட பெண்ணிற்கு மிகவும் […]
பெண் ஒருவர் குளியலறையில் செல்போன் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் அர்க்ஹங்கில்ஸ் நகரை வசித்து வந்தவர் ஒலிஷ்யா சிமினோவா(24). தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இவர் குளியலறையில் செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தையும் கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஒலிஷ்யா வழக்கம்போல குளியல் அறைக்கு தனது ஐபோனை கொண்டு சென்றுள்ளார். […]