Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியை சரமாரியாக குத்திய கணவர்…. மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் குடிபோதையில் தன்னுடைய மனைவியையே குத்திக்கொலை செய்த பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் பெயிண்டர் தொழிலை செய்து வரும் முருகன் என்பவர் அவருடைய மனைவியான கீதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் மதுவினை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் […]

Categories

Tech |