தச்சுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் தச்சுத் தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டபோது மன உளைச்சலில் ஆறுமுகம் தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆறுமுகத்தை […]
Tag: உயிரிழந்த வாலிபர்
ஆற்றங்கரை அருகே சடலமாக மீட்கப்பட்ட வாலிபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் இருக்கும் வைகை ஆற்று பாலத்தின் அருகில் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
கார் மோதி ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாட கோட்டை கிராமத்தில் ரேஷன் கடை பணியாளரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் பணிக்கு செல்வது வழக்கம். அதைப் போல் நேற்றும் சண்முகம் தனது நண்பரான சின்னையாவுடன் சேர்ந்து சலுகைச்சாமிபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]