தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங் பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]
Tag: உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள ஹரிசோனா மாகாணத்தில் நாராயண முத்தனா- ஹரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 26 -ஆம் தேதி 6 பெரியவர்கள், 5 குழந்தைகள் கொண்ட 3 குடும்பங்கள் தங்களது பகுதியில் இருந்து கோகோனிகா கவுண்டிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்குள்ள உறைந்து போன ஏரியை பார்த்தவுடன் நாராயண முத்தனா, ஹரிதா மற்றும் அவர்களது நண்பர் கோகுல் சேத்தி போன்றோருக்கு அதை புகைப்படம் எடுக்க ஆசை வந்தது. இதனையடுத்து அவர்கள் […]
இருமல் மருந்து கொடுத்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள ‘மேரியன் பயோடெக்’ எனும் நிறுவனம் “டாக்-1 மேக்ஸ்” என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வக பரிசோதனையில் எத்தலின் கிளைகால் எனும் நச்சுப்பொருள் இருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் […]
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த நாராயண முட்டனா- ஹரிதா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் நாராயணா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு நாராயணா முட்டனாவுடன் 3 குடும்பத்தினரை சேர்ந்த 11 பேருடன் கொகொனியோ நகரில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஆறு முழுவதும் பனியால் உறைந்து உள்ளது. அப்போது நாராயண முட்டனா […]
அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு பண்டிகைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இது போன்ற கடுமையான பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பனி பொலிவுடன் சேர்ந்து பனிபுயலும் வீசி வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 […]
மகாராஷ்டிராவில் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் சுதிர் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுதிர் ஜாதவின் ஒரு வயது பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டு சிறுமி ஜெல்லி மிட்டாய் கொடுத்துள்ளார். அதனை விழுங்கிய அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சுதிர் ஜாதவ் […]
அமெரிக்காவில் கடந்த சில தினங்களாகவே வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தோன்றிய வெடிகுண்டு சூறாவளியால் 15 லட்சம் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் பின் சீர் செய்யும் பணி நடைபெற்றது. மக்கள் கொரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு தயாரான நிலையில் கொண்டாட்டங்களில் மீண்டும் ஈடுபட முடியாமல் திணறினர். இந்த குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனி படர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனங்களில் […]
சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ […]
ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் சைபீரியா பிராந்தியத்தில் உள்ள கெமரோவோ நகரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த முதியோர் இல்லம் முறையான அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான முதியவர்கள் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் முன்தினம் இரவு இந்த முதியோர் இல்லத்தில் திடீரென தீ பிடித்தது. ஆனால் நள்ளிரவு நேரம் என்ற காரணத்தினால் முதியவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் […]
சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதேபோல் உயிரிழப்புகளும் அதிக அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஏராளமான உடல்கள் மயானங்களில் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சீனாவில் கொரோனாவால் ஒருவர் கூட இறந்ததாக […]
துபாய் நாட்டில் அல்- பர்ஷா பகுதியில் முக்கிய சாலையின் மையப்பகுதியில் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் திடீரென அந்தக் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதில் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து அந்த கார் மீது மோதியுள்ளார். இதனையடுத்து இரண்டு கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். […]
பிரான்சில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது பத்து மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா குறைத்துள்ளது. ஆனாலும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. மேலும் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது. 1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் சுஜா நகர் வழியாக ஐரோப்பிய […]
பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து […]
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ரெதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமுருகன் பூந்தியை அடுத்த ராக்கியாபாளையம் ரோட்டில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரெதீஷ் நேற்று காலை அந்த பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு லாரி ரெதீஷ் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரெதீஷ் மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த வருடத்தை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, கடந்த வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரை மாநிலத்தின் சாலை விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 2022 முதல் 5 மாதங்களில் உயிரிழப்பின் எண்ணிக்கை 2,357 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் “உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்யுமாறு தலைமை செயலாளரை சாலை பாதுகாப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது. […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து எனும் பகுதியில் வசித்து வருபவர் தான்யா பதிஜா (32). இவர் அந்த பகுதியில் டோனட்ஸ் இனிப்பு கடை நடத்தி வரும் இளம் தொழில் அதிபர். இவரது தந்தை கோபிந்த் பதிஜா. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகின்றார். இந்நிலையில் தான்யா பதிஜாவின் வீடும் அவரது தந்தையின் வீடும் ஐஸ்லாந்து பகுதியில் அருகருகே அமைந்துள்ளது. கடந்த 14-ஆம் தேதி இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கிக் […]
முதுமலையில் அட்டகாசம் செய்த புலி திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் இருக்கும் புலிகள் காப்பகத்தில் சென்ற 2 நாட்களுக்கு முன்பாக ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை புலி ஒன்று கடித்துக் கொன்று அட்டகாசம் செய்தது. இதன்பின் விவசாயிகள் அங்கு ஓடி வந்து புலியை விரட்டினார்கள். இதுகுறித்து விவசாயிகளில் தெரிவித்ததாவது, புலி மிகவும் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும் வேட்டையாட முடியாத நிலையில் ஆட்டை கடித்துக் கொன்றதாகவும் தெரிவித்தார்கள். […]
சீனாவில் கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இந்தப் போராட்டமானது அதிபர் ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டமாக மாறியது. அதனால் சீன அரசு மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7-ம் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் சீனாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின் முதல் முறையாக கொரோனா […]
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவின் நாலெட்ஜ் பார்க் அருகே கிரேட்டர் நொய்டா எக்ஸ்ப்ரஸ்வேயில் 2 பேருந்துகள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் ஏறிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் ஜாதவ்(12) என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மனிஷ் ஜாதவ் மதியம் வகுப்புகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் (10), அஜித் (9), சந்திப் (7) என மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் லாடபுரம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஜீவன் குமார் (8). இவர்கள் நான்கு பேரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து […]
மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்கள் அமைத்து பொழுதை கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக அங்கு […]
பிரான்ஸ் நாட்டின் ரோல் மாகாணம் வால்க்ஸ் என் வெலின் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
கொடிக்கம்பம் அருந்து விழுந்து அ.தி.மு.க தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் நெடுஞ்சாலை ஓரமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 100 அடி உயரம் கொண்ட அ.தி.மு.க கம்பத்தில் கொடியேற்றி வைத்திருந்தார். இந்நிலையில் அந்த கொடி கம்பம் சேதமடைந்திருந்தால் அதை மாற்றுவதற்காக நேற்று ராட்சத கிரேன் மூலம் கொடி கம்பத்தை கழற்றி மீண்டும் பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. […]
மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாரம் அமைத்து சிலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் இதில் […]
ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பாக்கம் அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் சென்ற 12-ம் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றார்கள். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. திடீரென மாலையில் கன மழை […]
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2020-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது, தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய நோய், புற்றுநோய், வலிப்பு நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தொழில்நுட்ப உதவியும், நிதி […]
இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி மையங்கள் இணைந்து அந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திடீரென அதிகரித்த கால்நடைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் கடந்த 12-ஆம் தேதி மட்டும் 1,660 -க்கும் மேற்பட்ட ஆடு, மாடு மற்றும் எருமைகள் இறந்துள்ளதாக வேளாண்மை அமைச்சகத்தின் கால்நடை பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆடு, மாடு உயிரிழப்பிற்கு தற்போது நிலவி வரும் அசாதார வானிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் […]
கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்ராஜ் சிங் (24) என்ற இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். இவர் எம்டன் நகரில் தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை வழிமறித்து அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். இந்நிலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]
குடியிருப்பாளர் கூட்டத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் இணைந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]
அடுக்குமாடு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சில் அமைந்துள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் அதிகாரி ராபின் ஸ்மித் பேசியதாவது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]
கொலம்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ரிசரால்டா மாகாணத்தில் பெரேரா- கிப்டோ என்ற மலைபாங்கான பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவை மண்ணுக்குள் புதைந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் […]
ராஜஸ்தானின் கரவுலி மாவட்டத்தில் டிசம்பர் 3-ம் தேதி படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா போன்ற பகுதிகளை சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்தர் குப்தா கூறியதாவது, செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் அசுத்தமான தண்ணீர் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து அங்கு ஐ.எஸ் கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது. அவர்கள் தொடர்ச்சியாக கல்வி நிலையங்கள் மற்றும் மசூதிகளை குறி வைத்து அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பால்க் மாகாணத்தில் மசார்-இ-ஷரிப் நகரில் பெட்ரோலிய இயக்குனகரத்தின் ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த வாகனம் […]
கர்நாடகாவில் வாலிபரை மர்ம கும்பல் ஒன்று கொடூர கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பெங்களூரு நகரில் கே.பி அக்ரஹாரா பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் 30 வயது வாலிபரை நள்ளிரவு நேரத்தில் ஒரு மர்ம கும்பல் ஒன்று சுற்றிவளைத்தது. இந்நிலையில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட அந்த கும்பல் திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த வாலிபரை கடுமையாக தாக்கியுள்ளது. அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் சாலையோரமாக கிடந்த பெரிய […]
ஆற்றங்கரையில் நடைபெற்ற மத சடங்கு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் ஜூஸ்கி என்னும் மிகப்பெரிய ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் கரையில் ஞானஸ்தானம் உள்ளிட்ட மத சடங்குகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சனிக்கிழமை ஜூஸ்கி ஆற்றங்கரையில் ஞானஸ்தானம் விழா நடைபெற்றதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் கரையில் நின்றிருந்த பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். […]
திருமண மேடையில் மயங்கி விழுந்த மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா கிராமத்தை சேர்ந்த ராஜ்ப்பால் சர்மா என்பவரின் மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இந்நிலையில் திருமணத்தன்று புகைப்படம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த போது திடீரென ஷிவாங்கி சர்மா மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின் உறவினர்கள் மணப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் […]
கனடாவில் டிக் டாக் பிரபலம் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர் மேஹா தாகூர்(21). இவர் மேஹா தாகூர் டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்கள் மூலமாக நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு கனாடவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவரை டிக் டாக்கில் சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்தனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்களை வைத்துள்ளார். கடந்த 24-ஆம் […]
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1997-ஆம் வருடம் இந்த கோவிலுக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது தனியார் நிறுவனம் சார்பாக யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லட்சுமி என பெயர் சூட்டப்பட்ட அந்த யானை தினம் தோறும் கோவிலுக்குள் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. பக்தர்களும் அந்த யானைக்கு அருகம்புல், பழம் போன்றவற்றை வழங்கி வந்தனர். இதனையடுத்து யானை லட்சுமி பக்தர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. வழக்கம் போல் இன்று […]
இந்தோனேசியாவில் உள்ள சியான்சூர் நகரில் கடந்த 20-ஆம் தேதி 5.6 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில் கடந்த புதன்கிழமை காலை இடிபாடுகளில் சிக்கியவர்களில் மேலும் 90 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேரை காணவில்லை என அந்த […]
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் அராகுரூஸ். இந்த நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் போன்ற இரண்டு பள்ளிகளுக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்கி என்னும் நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு தீடிரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் காயம் […]
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியுள்ளது. இதில் மக்கள் பலரும் திறந்த வெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பின் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியாஞ்சூர் நகரம் இந்த […]
தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3) அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை உழது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்துஆவாரம்பட்டி பகுதியில் அந்தோணி வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ஓவியா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அருகே விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தம்பதி மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அந்த தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக […]
ஈரானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் அமைந்துள்ள இசே என்னும் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை […]
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்ட காலங்களாக நீடித்து வருகின்றது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பகுதிகளான மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பாலஸ்தீன அகதிகள் முகாமிற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலின் மேற்கு கரை பகுதியில் உள்ள ஏரியல் நகரில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் கேஸ் நிலையத்திற்கு அருகில் இஸ்ரேலியர்கள் […]
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவின் லக்கி மார்வாட்டில் நேற்று பயங்கரவாத தாக்குதல் சம்பவம்நடைபெற்றுள்ளது. இதில் போலீசார் 6 பேர் உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பயங்கரவாதிகள் வேன் மீது துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா போலீசார் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பற்றி தலைமை செயலாளர் மற்றும் கைபர் பக்துன்க்வா ஐஜியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். இது […]