உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் போலி மதுபானங்களை அருந்திய 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்று விற்பனை செய்யப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது” மதுபானங்களை குடித்த அனைவரும் லாரி ஓட்டுனர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அலிகார்- தபால் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு எரிவாயுக் கிடங்கில் […]
Tag: உயிரிழப்பு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சமஸ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இளைஞனுக்கும் சுரபி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்க இருந்தது. மணமேடைக்கு வந்த இருவரும் மாலையை மாற்றிக்கொண்டு திருமண சடங்குகளை செய்து முடித்தனர். பின்னர் தாலி கட்டும் போது மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்து பார்த்த போது மணமகள் மாரடைப்பால் உயிரிழந்த […]
சுதந்திரப் போராட்ட தியாகியான எச்.எஸ்.துரைசாமி தனது 103 வயதில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவர்கள் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்தனர். பெங்களூர் ஜெயநகரில் நகரில் வசித்து வரும் 103 வயதான எச்.எஸ்.துரைசாமி சுதந்திர போராட்ட வீரர். தனது வாழ்நாள் முழுவதும் ஊழல், முறைகேடு, நீல முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது கொரோனா இருப்பது உறுதியானது. […]
கலபுரகி என்ற பகுதியில் குழந்தை பிறந்த தினத்தன்று குழந்தையின் தந்தை கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி மாவட்டம் அப்சல்புராவை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கு திருமணமாகி அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இதற்கிடையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவரது மனைவிக்கு பிரசவ வலி […]
பழம்பெரும் இயக்குனர் மோகன் காந்திராமன் கொரோனாவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார். பெப்சி என்கின்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் முன்னாள் தலைவராக இருந்தவரும் இயக்குனருமான மோகன் காந்திராமன்(89) சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இயக்குனர் நீலகண்டனிடம் உதவியாளராக இருந்தவர். செல்வியின் செல்வன், வாக்குறுதி, ஆனந்தபைரவி, காலத்தை வென்றவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கில்லாடி மாப்பிள்ளை படத்தில் […]
கர்நாடக மாநிலத்தில் 3 சிறுத்தைகள் சடலமும் அதன் அருகே ஒரு தெரு நாயின் சடலமும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மைசூரு, பெலவாடி ஏரி அருகே தனியார் பண்ணை ஒன்றில் 3 சிறுத்தைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த புலிகளின் உடல்களை கைப்பற்றினர். அதில் 4 முதல் 5 வரை வயதுடைய ஒரு பெண் குட்டி இருந்ததாகவும், அதை தொடர்ந்து 8 முதல் 10 மாத வயதுடைய இரண்டு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கட்சிரோலி என்ற மாவட்டத்தில் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல்துறையின் சீ-60 பிரிவினர் அதிரடியாக அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது நக்சலைட்க்கும், காவல்துறைக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் 13 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல நக்சலைட்டுகள் உயிரிழந்திருக்கலாம் எனவும், அவர்களின் உடல்களை தேடும் […]
நாமக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் நல்லியாம்பாளையத்தில் முருகேசன் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மகள் பிரியதர்ஷினி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 17 வயதான பிரியதர்ஷினி உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. உடல் பருமனை குறைக்க உணவு கட்டுப்பாடு ஆகியவை கடைபிடித்து வந்துள்ளார். ஆனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த 62 வயது முதியவர், நாயக்கர் புதுதெருவை சேர்ந்த 50 […]
தமிழில் பல படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க இளம் வயதிலேயே பல நடிகர்கள் உயிரிழந்து வரும் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. பல இளம் நடிகர்கள் மாரடைப்பு போன்ற பல காரணங்களால் தொடர்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதே போன்று தற்போது தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், […]
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 ரயில் மோதி உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன மற்றும் காலநிலை மாற்றம் துறை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அசாமில் 62 யானைகளும், […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் பங்குபெற்ற ரவீந்தர் பால்சிங், எம்.கே.கவுசிக் இருவரும் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு அறிவிப்பு […]
அசாம் மாநிலத்தில் நகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பமுனி மலை அடிவாரத்தில் நான்கு யானைகள் உயிரிழந்து கிடப்பதாகவும், மற்ற யானைகள் மலைக்கு மேற்குப் புறத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை […]
பீகார் மாநிலத்தில் திருமணமான 6 மணி நேரத்தில் மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம் மற்றும் இறப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணத்திற்கு 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி கொரோனா வழிகாட்டுதலுடன் ரமேஷ் மற்றும் […]
சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருபுறம் இருக்க சமூக வலைத்தளங்களில் சில உண்மையான கருத்துக்கள் வந்தாலும், சில பொய்யான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அதேபோன்றுதான் 90’ஸ் […]
புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து கொண்டு இருக்கின்றது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆக இருக்கலாம் என்று மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து […]
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்திருந்ததால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் […]
தேசிய விருது பெற்ற பிரபல கதாசிரியர் கொரோனாவால் உயிரிழந்தார். மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நடிகராகவும், கதாசிரியராகவும் வலம் வந்தவர் மாதம்பு குன்சு குட்டன். இவர் கடந்த 2000 ஆண்டு வெளியான ‘கருணம்’ படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் வென்றார். இந்நிலையில் 80 வயதான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் […]
தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப். இவர் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மனு அங்கிள் என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து டென்னிஸ் ஜோசப்பை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் டென்னிஸ் […]
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தொட்டு பார்த்த உறவினர்கள் 21 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சென்ற ஆண்டு கொரோனா பாதித்த நபர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை தகனம் செய்யும். ஆனால் தற்போது உறவினர்கள் மிகவும் வற்புறுத்தி கேட்கும் காரணத்தினால் அவரது உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் […]
திருப்பதியில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. […]
பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் வெளியான உதயகீதம் எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் டிஸ்கோ சாந்தி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடனத்தை வெளிப்படுத்தி தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமான அருண்மொழிவர்மன் புற்றுநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத்தொடர்ந்து 52 […]
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழுந்த கணவன், மனைவி மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மிட்டூரை சேர்ந்த 60 வயதான சந்திரசேகர் என்பவர் தனது மனைவியுடன் பெங்களூரில் சிறிய வியாபாரம் ஒன்றை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 15 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இருவரும் தொற்றில் இருந்து மீண்டு தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு பெங்களூரு செல்ல குப்பம் ரயில் […]
தனது மகன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற தமிழாசிரியரான பொன்னுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் பொன்னுசாமியின் மகனான செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செந்தில்குமாருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு […]
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 167 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் அமல்படுத்த உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் […]
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சொந்த ஊர் மற்றும் உறவுகளால் ஒதுக்கப்பட்ட கூலித் தொழிலாளி தன் மனைவி மற்றும் மகள் கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார் .சொந்த ஊருக்கு அவரை உறவினர்கள் உள்பட யாருமே சேர்க்கவில்லை. மேலும் சொந்த ஊருக்கு […]
மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த வி கல்யாணம் சற்றுமுன் சென்னையில் காலமானார். மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த பி கல்யாணம் என்பவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் சற்று முன் காலமானார். இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தவர். காந்தியை கொண்டாடுவதை காட்டிலும் அவரின் வழியில் வாழ்ந்து காட்டுவதே காந்தியை பற்றி என சூளுரைத்தார். இவர் வயது முதுமையின் காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 15 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்நிலையில் கடந்த […]
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவ தொடங்கி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலமாகியும் அதன் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 15.34 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13.07 கோடிக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் 32.16 […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் ஆரம்பித்த கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. அதிலும் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 15.26 கோடியை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் உட்பட 4 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் நேற்று முன்தினம் 210 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 73 வயது முதியவர், 76 வயது முதியவர், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 58 வயது பெண், 66 […]
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 147 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதன் காரணமாகத்தான் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 19588 பேர் […]
டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட […]
இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் இன்று கொரோனாவால் உயிரிழந்தார். தமிழில் அஞ்சான், இந்தியில் 2 ஸ்டார்,jab tak hai jaan, joker உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர் பிக்ரம்ஜித் கன்வர்பால். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 52. கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கழனிவாசல் புகழேந்தி தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா ( 29 ) என்ற மனைவி உள்ளார். இவர் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சாதனா கர்ப்பமாகி இருப்பதாகவும் அதை பரிசோதனை செய்து வருகிறேன் என்றும் தனது […]
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 27 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவமாக பரவி வருவதால் தினமும் 8,000 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கென்று மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென்று வெடித்ததுள்ளது. இதனால் மருத்துவமனை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் சானிடைசர் குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சனிடைசரை பயன்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க […]
டெல்லி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 20 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் […]
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,624 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று குறைந்த பாடு இல்லை. மேலும் இந்தியாவில் உயிர் பலிகளும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,46,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2,19,838 பேர் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி திரையுலகில் தொன்னூறுகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஷ்ரவன் ரத்தோடு. இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டவுடன் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று இரவு 9:30 மணியளவில் ஷ்ரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மகன் சஞ்சீவ் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் சிகிச்சைக்கான 10 லட்சம் பணத்தை தர முடியாத சூழலில் தந்தையின் உடலை எடுத்துச்செல்ல மருத்துவமனை […]
டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் முற்றிலும் சேர்ந்துள்ள அங்கு உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் டெல்லி மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் சில மருத்துவமனைகளில் தடுப்பூசி மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. நோயாளிகள் வரிசையில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் இல்லாமல் பல நோயாளிகள் […]
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக்குமார் வாலியா இன்று உயிரிழந்துள்ளார். டெல்லியில் ஷீலா தேக்ஷித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவை தலைவர்களில் ஒருவராக அசோக்குமார் வாலியா (72 )இருந்துள்ளார். அசோக்குமார் வாலியா சுகாதாரத்துறை அமைச்சராகவும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் மற்றும் 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். மேலும் டெல்லி கிருஷ்ணா நகர் தொகுதியில் அசோக்குமார் வாலியா ஆம் ஆத்மி வேட்பாளர் எஸ்கே பஹாவிடம் கடந்த ஆண்டு நடைபெற்ற […]
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டு வரும் காரணத்தினால் உயிரிழப்புக்களும் 14.44 கோடியாக உயந்துள்ளது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத் தீ போல் பரவி பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் அமெரிக்கா இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா நாடுகள் அடங்கியுள்ளது. மேலும் உலக அளவில் சுமார் 14.44 கோடிக்கும் மேற்பட்டவர்கள் […]
தென்காசியில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் இறந்தவுடன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் 74 வயதான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 72 வயதான ஜிஜிபாய் என்ற மனைவி இருந்துள்ளார். சண்முகவேல் மற்றும் ஜிஜி பாய் ஆகிய இருவரும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் சண்முகவேலின் மகன்கள் பாலமுருகன் தற்போது தலைமை ஆசிரியராகவும், […]
டெல்லியில் கொரோனவைரசின் 2 ம் அலை மிகவேகமாக பரவி வருவதால் நீதிபதி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் புதிய உருவம் கொண்ட கொரோனா வைரஸ் தாக்குதல் மிக வேகமெடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்றினால் வயது வரம்பின்றி பொதுமக்கள் நீதி துறையினர் அரசியல் கட்சியினர் அனைத்து தரப்பினர்களும் மிகுந்த அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியில் குடும்ப நல நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் கோவை வேணுகோபால் (47) இவருக்கு கடந்த வாரம் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீயினால் கொரோனா நோயாளிகள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் தனியார் மருத்துவமனை நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. அந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அந்நிலையில் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று மாலை திடீரென மின்கசிவு […]
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர மாநிலங்கள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு , குஜராத் ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உச்ஹல் கிராமத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி […]
இந்தியாவில் ஒரே நாளில் 1,341 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,34,692 […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளார். 50 வயதான பங்காருநாயுடு அவரது மனைவி நிர்மலா மற்றும் அவர்களது 2 மகன்கள் தீவிபத்தில் உயிரிழந்துள்ளனர். பங்காருநாயுடு குடும்பத்தை யாராவது திட்டமிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்த்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.