Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவ்ளோ பாசமா இருந்தோம்..! மனைவி இறந்த உடனே உயிரிழந்த கணவன்… கண்கலங்க வைத்த மரணம்..!!

திண்டுக்கல்லில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் சிதம்பரமும், ராஜம்மாளும் 4-வது மகனான கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மிகுந்த பாசமும், அன்பும் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ராஜம்மாள் சில தினங்களுக்கு முன்பு தவறி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திடீரென நிறுத்தப்பட்ட பேருந்து… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் அரசு பேருந்து கண்டக்டர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று காலையில் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் தீரன் மாநகர் சாலையில் வசித்து வரும் பாலு என்பவர் பேருந்தை ஓட்டியுள்ளார். திருச்சி போலீஸ் காலனி பகுதியில் வசித்து வந்த விமல்பாபு என்பவர் கண்டக்டராக பணியாற்றி உள்ளார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்த பேருந்து வந்த போது திடீரென்று […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தாயை காணாத ஏக்கத்திலும், பசியிலும்…. சிகிச்சை பெற்று வந்த 3வது குட்டியும் உயிரிழப்பு…!!

நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு குட்டியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

மின் அழுத்தத்தால் ஏற்பட்ட தீ… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… சோக சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் உள்ள பிரம்மன்படா உள்ள ஒரு கிராமத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனந்த மௌலே என்பவரின் வீட்டில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது . அதிகாலை 2 மணி அளவில் தனது மனைவி நான்கு குழந்தைகளுடன் வீட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடகர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்…. பிரபலங்கள் இரங்கல்…!!

பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் திரையுலகில் பிரபல பாடகராக இருப்பவர் தில்ஜான். இவர் தனது காரில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அவரது சொந்த ஊரான கார்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தில்ஜானின் கார் வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்ஜான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவரின் மறைவு பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

தாயை காணாத ஏக்கம்… பயங்கர பசி…. உயிரிழந்த புலிக்குட்டிகள்… தாயை தேடும் வன அலுவலர்கள்..!!

நுகு வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டு புலி குட்டிகள் பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் வன விலங்கு சரணாலயத்தில் மூன்று புலிகள் உடல்நிலை மோசமாக காணப்பட்டது. அதனை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலி குட்டி உயிரிழந்தது. மற்ற இரண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் மற்றொரு புலிக் குட்டியும் உயிரிழந்தது. தற்போது உயிருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு மாணவனை…. இரும்புக் கம்பியால் அடித்த போதை ஆசாமி…. பக்கோடா கடையில் நடந்த கொடூரம்..!!

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பள்ளி மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் சிவா என்ற பத்தாம் வகுப்பு மாணவன் படித்து வருகிறார். அவர் தனது தந்தை உடன் பக்கோடா ஸ்டாலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த ஒரு நபர் சிவாவின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கீழே கிடந்த […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென வெடித்த சிலிண்டர்….” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி”… சோக சம்பவம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திடீரென சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம், திஸ்ரி பகுதியில் நேற்று சிலிண்டர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதற்கான  காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

யார் இப்படி பண்ணது….”மர்மமான முறையில் உயிரிழந்த பார் நடன கலைஞர்”… போலீஸ் விசாரணை..!!

மும்பையை சேர்ந்த சாரா என்ற நடனக் கலைஞர் பெங்களூரில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மும்பையை சேர்ந்த பார் நடன கலைஞர் சாரா இவர் ஆரம்ப காலத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்தார். சகோதரியின் திருமணத்திற்கு பின்பு நண்பருடன் வசித்து வந்துள்ளார். அவரது சகோதரிக்கும் சகோதரருக்கும் போன் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், ஆனால் நேற்று நீண்ட நேரமாகியும் அவர் போன் செய்யாததால் சகோதரியின் கணவர் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு அவரும் அவரது நண்பரும் […]

Categories
தேசிய செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வேன்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு…. சோக சம்பவம்..!!

நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அதிகாலை லாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த 14 பயணிகளில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த மற்ற நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கும் ஒருவர் உயிரிழந்தனர். காவல்துறையினர் முதற்கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ரசாயன தொட்டியை சுத்தம் செய்த போது…. 3 தொழிலாளிகள் உயிரிழப்பு…. சோகம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தானேவில் ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் ரசாயன தொட்டிக்கு வண்ணம் தீட்ட 3 தொழிலாளர்கள் ஒப்பந்தம் ஆனார்கள். அவர்கள் வண்ணம் தீட்டும் பணியை முடித்த பிறகு முதலாளி அவர்களிடம் தொட்டியை சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளனர். அதன்படி ரசாயன தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது மூச்சுத் திணறி உயிரிழந்தார்கள். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரித்த மதுபானங்களின் விலை…” சனிடைசர் குடித்து உயிரிழக்கும் மதுப் பிரியர்கள்”… அதிகரிக்கும் சம்பவம்..!!

மதுபானம் தற்போது விலை ஏறிய காரணத்தினால் மது பிரியர்கள் சானிடைசர் குடித்து உயிரிழந்த சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. பொது ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டதால் போதைக்கு அடிமையான மது பிரியர்கள் குடிக்கத் தொடங்கினார்கள். இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் திறக்கப்படும். சரக்குகளின் விலை அதிகரித்த காரணத்தினால் பலரும் சனிடைசர் குடிக்க தொடங்கியுள்ளனர். இதேபோல் ஆந்திராவில் சனிடைசர் குடித்து உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

5 குழந்தைகள்… விளையாடிக் கொண்டிருந்தபோது… “ஒரே நேரத்தில் உயிரிழந்த சோகம்”..!!

ராஜஸ்தானின்  ஒரு பகுதியில் ஐந்து குழந்தைகள் அடுத்தடுத்து சேமிப்புக் கொள்கலனில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தையின் தாய் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து சற்று நேரத்தில் குழந்தையை காணவில்லை என்று அவர்கள் தேடிப் பார்த்தனர். தேடிப் பார்க்கும் போது அருகிலுள்ள கொள்கலனை எதார்த்தமாக திறந்து பார்க்கையில் ஐந்து குழந்தைகளும் அதில் கிடந்தது தெரியவந்தது. பிறகு காவல்துறையினர் தீயணைப்பு வீரர் உதவியுடன் அவர்களை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

2 ஆண்டுகளில்…”தினமும் 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத் மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் குஜராத்தில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த  மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருப்பதாக பல இடங்களில் கூறியுள்ளார். இதன் காரணமாக இரண்டு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு பிரதமராகி உள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்தபோது…” திடீரென சரிந்து விழுந்த காவலர்”…. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!!

டெகாலா பிரசாந்த் என்ற காவல் ஆய்வாளர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கனபாபுரம் பகுதியை சேர்ந்த டேகாலா பிரசாந்த் என்பவர். காவல் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் தினமும் சக காவலர்களுடன் இணைந்து பேட்மிட்டன் விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் வழக்கமாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… விஸ்வரூபம் எடுத்த கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பரவி கொண்டு தான் வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பஸ்-ஸ்கூட்டர் மோதல்…. தம்பதியருக்கு நடந்த சோகம்…. கோர விபத்தில் பலியானவர்கள்….!!

தேனியில் ஸ்கூட்டரில் வந்த தம்பதியர் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி நகரில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் தாளாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். மேலும் இவரது மனைவி மகேஸ்வரியும் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் தங்களது மகளுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க சென்றுள்ளார்கள். அப்போது இருவரும் முத்துதேவன்பட்டி பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பசி மற்றும் நோய் தொற்றால் உயிரிழந்த மூதாட்டி… பெரும் சோகம்…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 63 வயதுடைய மூதாட்டி பசியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாவட்டம், மந்தர் பகுதியில் 63 வயதுடைய துகியா என்ற மூதாட்டி பசி  மற்றும் நோய் தொற்றால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் சொத்தை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திய தாகவும், அவர் தனது சகோதரி மற்றும் 22 வயதுடைய மகளுடன் வசித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . பின்னர் அந்த மூதாட்டி அந்த பகுதியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று கேட்ட பயங்கர சத்தம்”… மீட்கப்பட்ட கணவன்- மனைவியின் உடல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கணவன்- மனைவியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் மண்டலத்தின் Bussigney என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் திடீரென்று  பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது உடலில் குண்டு பாய்ந்து உயிரற்ற நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. அவர்கள் இருவரும் கணவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறப்பில் கூட இணைபிரியாத தம்பதிகள்… உறவினர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கோவை மாவட்டத்தில் கணவன்  இறந்த அடுத்த நொடியே மனைவியும் மயங்கி விழுந்து உயிர் இழந்தது சம்பவம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குளத்துபாளையத்தைச் சேர்ந்த சிவன் கோயில் வீதியில் ராமமூர்த்தி சரோஜினி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். ராமமூர்த்தி கோர்ட் ஊழியராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர்களின் ஒரே மகன் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் இவர்களுக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை விட சாலை விபத்தால் அதிக உயிரிழப்பு… இந்திய மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…!!!

நாட்டில் கடந்த ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு யாரும் செல்லாத வகையில் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. கொரோனாவால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில்உலக […]

Categories
உலக செய்திகள்

செல்பி எடுக்க இடம் இல்லையா….? முதியவர் செய்த முயற்சி…. நேர்ந்த சோக முடிவு…!!

கனடாவில் பாறையின் மீது ஏறி புகைப்படம் எடுக்க முயற்சி செய்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர். இவர் சம்பவத்தன்று வான்கூவர் உள்ள லைட்ஹவுஸ் பூங்காவிற்கு சென்றுள்ளார். மேலும் அந்த நபர்  அங்கிருந்த செங்குத்தான பாறையின் மீது ஏறி நின்று போட்டோ எடுத்துள்ளார். அப்போது திடீரென கால் இடறியதால் அவர் பாறையின் அருகில் இருந்த குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்… குரூப் கேப்டன் பலி..!!

இந்திய விமானப்படையின் மிக் ரக போர் விமானம் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியது இது ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய விமானப்படையின் மிக் 21 பைசர் போர் விமானம் இன்று விபத்தில் சிக்கியது. இந்தியப் படை விமானப் படை தளத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தை ஓட்டி சென்ற கேப்டன் குப்தா உயிரிழந்தார். போர் விமானம் விபத்துக்குள்ளாகி, கேப்டன் உயிரிழந்ததை விமானப்படை தனது ட்விட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் இயக்குனர்… எஸ்.பி ஜனநாதன் காலமானார்…!!

பிரபல தமிழ் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் காலமானார். இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எஸ்.பி ஜனநாதன் தனது 67 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு இருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் அவர் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அறிந்த திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

“பிறந்த 20 நாளில் கொரோனா பாதிப்பு”… 37 வது நாளில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை… சோகத்தில் மூழ்கிய நாடு…!!

கிரீஸில் பிறந்த 20 நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 37வது நாளில் ஆண் குழந்தை ஒன்று  உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்த கொரோனா வைரஸினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இந்நிலையில்  கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 6,800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 480 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு பரவியதால்… 9 பேர் உயிரிழப்பு..!!

கொல்கத்தாவில் உள்ள மண்டல ரயில்வே தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு இரயில்வே மண்டலத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இதில் 13 வது மாடியில் நேற்று மாலை 6 மணி அளவில் தீ ஏற்பட்டது. பின்னர் அந்த தீ மளமளவென பரவி பிற அடுக்குகளுக்கும் பரவியது. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அறுவை சிகிச்சை முடிந்து… “தையல் கூட போடாமல் துரத்தி அடிக்கப்பட்ட 3 வயது குழந்தை”… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]

Categories
தேசிய செய்திகள்

3 வயது சிறுமி…. அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாததால்… மருத்துவமனையில் துடிதுடித்து இறந்த கொடூரம்…!!

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் மூன்று வயது குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரத்தில் தனியார் மருத்துவமனையில் 3 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய 5 லட்சம் பணம் தேவை பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடும்பத்தினரால் பணம் கட்ட முடியாததால் அறுவை சிகிச்சை செய்து தையல் கூட போடாமல் அந்த குழந்தையை […]

Categories
தேசிய செய்திகள்

தாலியில் உள்ள மஞ்சள் நிறம் கூட காயல… “திருமணமான சிறிது நேரத்தில் மணமகளுக்கு நேர்ந்த கொடுமை”… சோகத்தின் உச்சம்..!!

திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல இருந்த பெண் அழுது அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பவருக்கும், பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தை சேர்ந்த பிசிகேசன் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல தயாராகினர். இதனால் பெண் வீட்டார் செய்யும் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு வழியனுப்பும் போது தனது குடும்பத்தை விட்டு செல்ல மனமில்லாமல் அந்தப் பெண் […]

Categories
உலக செய்திகள்

“இதுதான் என் பையனோட சாவுக்கு காரணம்”… என்னோட வலி யாருக்கும் வரக் கூடாது… கண்ணீருடன் கோரிக்கை விடுக்கும் தாய்…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் மோட்டார்ஸ் பாதையில் நின்றுகொண்டிருந்த காரின் மீது லாரி மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிரிட்டனில் கடந்த 2018 ஆம் ஆண்டு தேவ் என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்க்க காரில் சென்றுள்ளான். பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது காரை சிறுவனின் தாத்தா ஸ்மார்ட் மோட்டார் என்ற பபாதையில் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி காரின் மீது […]

Categories
உலக செய்திகள்

“காதலரின் நாயுடன் வாக்கிங்”… 6 மாத கர்ப்பிணியை கடித்துக் கொன்ற நாய்… DNA சோதனையில் வெளிவந்த உண்மை…!!

பிரான்சில் 6 மாத கர்ப்பிணி பெண் நாய் கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரது காதலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Elisa Pilarski என்ற 29 வயது பெண் பிரான்சில் உள்ள வனப்பகுதியில் உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனால் வனப்பகுதியில் வேட்டைக்கு செல்லும் நாய்கள் கடித்து குதறியதில் Elisa உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது. இதனால் வேட்டை நாய்களை கொண்டு வேட்டையாடுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

28வயதில் கலக்கிய பிரபல நடிகர்…! கனடாவில் நடந்த சோகம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள் …!!

கனடாவில் 28 வயதான பிரபல நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜமில் பிரஞ்ச் பிரபல நடிகர் ஆவார். 1991 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ரொறன்ரோவில் பிறந்தார். பிரஞ்ச் 2009ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும் பிரஞ்ச் தனது அசத்தலான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்து பிரபல நடிகருமானார். இந்நிலையில் தற்போது ஜமீல் பிரஞ்ச் இறந்ததாக அவரின் மேலாளர் கேப்ரில் கூறியுள்ளார். அவர் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. 28 வயதேயான […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில்… “காலை 11:59க்கு மௌன அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்”… ஏன் தெரியுமா…?

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள பொதுமக்கள் இன்று  காலை 11:59 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்திருக்கிறது. இது எதற்காக என்றால்,  சுவிட்சர்லாந்தில் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல்  தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து  சுவிட்சர்லாந்து பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து சிதறிய ஹெலிகாப்டர்…! ராணுவ தளபதி உயிரிழப்பு…. துருக்கியில் பெரும் சோகம்…!!

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்ல்  ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் துருக்கி இராணுவத்தின் 8வது கார்ட்ப்ஸ்சின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் ஏர்பாஸ் என்பவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Death toll from military helicopter crash in #Turkey now up […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிக்கனை சாப்பிட்ட 5 நிமிடத்தில்…”4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயர சம்பவம்”… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!

டெல்லியில் சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் 4 வயது மகள் வைஷ்னவி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் சிக்கனை வாங்கி கொடுத்துள்ளனர். சிக்கனை சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

கைது செய்து காவலில் வைக்கப்பட்ட சேவல்…. “நீதிமன்றத்தில் ஆஜர்”…. அப்படி இந்த சேவல் என்ன பண்ணுச்சு..!!

சேவல் சண்டையின் போது சேவலின் உரிமையாளர் தான் வளர்த்து சேவலின் மூலம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தவாரம் தெலுங்கானாவில் லொதுனூர் எனும் கிராமத்தில் சேவல் சண்டை நடந்து வந்தது. அப்போது சேவலின் உரிமையாளர் தப்பி சென்ற சேவலை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதன் காலில் 7 சென்டிமீட்டர் நீளத்தில் கத்தி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது உரிமையாளரின் கவட்டைப் பகுதியில் ஆழமாக குத்தி கிழித்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒன்றாக சென்ற குடும்பம்… திடீரென வந்த கார்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேம்பூர் புது காலனியில் பகுதியில்  பாண்டியன் மற்றும் தனம்(55) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரமேஸ்வரி(27), பச்சையம்மாள்(25) ,மற்றும் சக்திவேல்(21) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூத்த மகளான பரமேஸ்வரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு செந்நிலா(3),தமிழ்நிலவன்(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அதன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மூச்சு விட முடியல…. 7 மாத கர்ப்பிணியின் முடிவு…. கதறும் கணவன்….!!

திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 2 வருடங்களுக்கு முன் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சுமதி கற்பமாகியுள்ளார். கற்பமாகிய ஏழாவது மாதத்தில் சுமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை முத்துச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

வங்காளதேசத்தை வாட்டும் கொரோனா…. அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வங்காள தேசத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8400 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,348 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 407 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,45,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் கொரனாவினால் இன்று உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசியால் ஆபத்தா….? 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு…. சுவிஸில் பரபரப்பு….!!

தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த தடுப்பூசி அமெரிக்காவின் சைபர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு சில […]

Categories
உலக செய்திகள்

ஹைதி சிறையில் கலவரம்….. 25 பேர் உயிரிழப்பு…. 400க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓட்டம்…!!

சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் கைதிகள் தப்பிச் சென்றதுடன் கொலை, கொள்ளை கும்பல் தலைவரான அர்னல் ஜோசப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி ஆகும், போர்ட்- அவ்- ப்ரின்சின் என்பது ஹைதியின் தலைநகராகும். அங்கு க்ரோஸ்-டிஸ்-பவ்க்யுட்ஸ் என்ற சிவில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளிகள் அங்கு அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அச்சிறைசாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

31 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை… “மதம் பிடித்த யானையின் கோர தாண்டவம்”… பராமரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்…!!

ஸ்பெயினில் உள்ள உயிரியல் பூங்காவில் யானை தாக்கியதில் பராமரிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்பெயினில்  உள்ள கபார்செனோ என்ற தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த புதன்கிழமை யானைகள் தொழுவத்தை பராமரிப்பாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் அந்த பூங்காவில் சுற்றிக் கொண்டிருந்தது. திடீரென்று அந்த யானைக்கு மதம் பிடித்ததால்,  பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 44 வயது பராமரிப்பாளர் ஒருவரை தும்பிக்கையால் பிடித்து தரையில் அடித்து, தூரமாக தூக்கி வீசியது. இதனால்  […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்க போதுமான வசதி இல்ல… மர்மமாக இறந்த 1 1/2 வயது பச்சிளம் குழந்தை… போலிசாரின் தீவிர விசாரணை…!!!

திடீரென பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, இவர் சாலையோரத்தில் குடிசை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் […]

Categories
இராணுவம் மதுரை மாவட்ட செய்திகள்

நக்சல் படையின் கண்ணிவெடி… உயிர் துறந்த ராணுவ வீரர்…. மதுரையில் அரசு மரியாதையுடன் தகனம்…!!

நக்சல் படையின் கன்னி வெடி தாக்குதலில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது . மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே பொய்க்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவர் சத்தீஸ்கரில் உள்ள இந்தோ திபெத் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 24 ஆம் தேதி நக்சல் தடுப்பு படையினரால் ஏற்பட்ட கலவரத்தில் கண்ணி வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பொய்க்கரைபட்டிக்கு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! கத்தாரில் 10 ஆண்டுகளில் 6,500 புலம்பெயர் தொழிலார்கள் உயிரிழப்பு… காரணம் என்ன தெரியுமா…?

கத்தாரில் கடந்த 10 ஆண்டுகளில் 6,500 புலம் பெயர் தொழிலார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை கத்தார் அரசாங்கம் பெற்றது. அன்றிலிருந்தே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து கத்தார் -க்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2011 – 2020ஆம் ஆண்டிற்குள் இலங்கை இந்தியா, வங்காளதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் […]

Categories
உலக செய்திகள்

“நடத்தையில் சந்தேகம்”… கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்… குற்றவுணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட காதலன்….!!

சந்தேகத்தால் காதலியை கத்தியால் குத்தி கொன்று விட்டு காதலன் தற்கொலை செய்துள்ளார். பிரிட்டனில்  John Lee Morris(32) மற்றும்  அவரது காதலி Niki Campbel(30) ஆகிய இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்களின்  வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு  Morris-ம் Niki -ம் இறந்து கிடந்துள்ளனர். Niki-யின் உடலில் கத்தியால் குத்திய காயங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடமாநில இளைஞர் மரணம்…. சென்னை விடுதியில் நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!

 வடமாநில இளைஞர் சென்னையில் தனியார் விடுதியில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை பெரியமேடு பகுதியில்  தனியார் விடுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த  வருண் திவாரி(29) என்ற இளைஞர் தங்கி தோல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று முடித்துவிட்டு விடுதிக்கு வந்து தங்கிவிடுவார். இந்நிலையில் நேற்று(பிப்21) விடுமுறை என்பதால் அவர் தனது அறையிலேயே தங்கி வெளியே செல்லாமல் இருந்தார். அவர் அறைக்குள்ளே வெகுநேரமாக இருந்ததாக தெரியபடுகிறது. இந்நிலையில் வருண் திவாரியில் தாயார் […]

Categories
உலக செய்திகள்

உறைந்த குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் எடுத்த முடிவு… உயிரிழந்த பரிதாபம்….!

அமெரிக்காவில் உறைந்த குளத்தில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற குதித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் அபிகாயில் லக்கெட் என்ற 6 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரர்களுடன் வீட்டின் அருகே உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென குளத்துக்குள் தவறி விழுந்துள்ளார். அவருடைய 10 வயது சகோதரன் பெஞ்சமின் சகோதரியை காப்பாற்ற சிறிதும் யோசிக்காமல் குளத்தில் குதித்தான். பிறகு இருவரும் தண்ணீரில் இருந்து வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்களில்…. 200க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழப்பு… காரணம் புரியாமல் அதிர்ச்சியில் உறையும் மக்கள்..!!!

மேற்குவங்க மாநிலம் விஷ்ணு ஊரில் கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென இறந்த நிலையில், கொல்கத்தாவிலும் இரு வாரத்தில் 72 நாய்கள் இறந்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் தினமும் 5 முதல் 6 நாய்கள் இறந்த வண்ணம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதல் காரணமாக நாய்கள் இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அது மனிதர்களுக்கு பரவாது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

கொரோனா ஊரடங்கு… “தடைப்பட்ட 2 பெண்களின் முக்கிய சிகிச்சை”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் இரண்டு பெண்கள் புற்று நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் ஊரடங்கு காலகட்டத்தில் சிகிச்சை செய்வதற்கு தாமதமானதால் 27 வயது நிரம்பிய லதிபா கிங் மற்றும் 31 வயது நிரம்பிய கெல்லி  ஸ்மித் என்ற இரண்டு பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் கெல்லி ஸ்மித் என்பவர் குடல் புற்று நோய்க்காக கீமோதெரபி சிகிச்சைக்கு தயாராக இருந்துள்ளார். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாத […]

Categories

Tech |