கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் டேங்கில் விஷம் கலந்த தண்ணீரை சுமார் 6 ஆயிரம் கோழிகள் குடித்ததால் இறந்தது. கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை அருகே வடக்குபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவர் செண்பகராமன்புதூர் அருகே கோழி கடை வைத்து நடத்தி வருகிறார். மொத்தமாக கோழிகளை குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு தண்ணீர் அருந்துவதற்காகதண்ணீர் வைத்துள்ளார். ஆனால் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடரை மர்மநபர்கள் யாரோ […]
Tag: உயிரிழப்பு
பிளேக் நோயின் எழுச்சி தற்போது காங்கோவில் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பரவியது பிளேக் நோய்.அதேசமயம் வட ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இந்த நோய் பெரிதும் தாக்கியது. தற்போது ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் வேகமாக பரவி வருகிறது வடகிழக்கு காங்கோவில் உள்ள ஈட்டுரி மாகாணத்தின் பிரிங்கியில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 13 வரை இந்தக் கொள்ளை நோய் அதிகமாக அடையாளம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நோய் 3 […]
இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கில் கரையொதுங்கிய பைலட் திமிங்கலங்களில் 46 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மதுரா என்ற தீவில் திடீரென நூற்றுக்கணக்கில் பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. அவற்றை மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்ட திமிங்கலங்களில் பல திமிங்கலங்கள் தங்களது தாயை தேடி கொண்டு மீண்டும் கரைக்கே திரும்பியுள்ளது. மதுரா தீவில் வசிக்கும் பொதுமக்களும்,தன்னார்வலர்களும் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் மீது தண்ணீரை அள்ளி ஊற்றி அவற்றை காப்பாற்ற […]
தேன்கனிக்கோட்டை பகுதியில் மனைவி மது அருந்த பணம் தராததால் கணவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிப்கோட்டை தாலுகாவில் உள்ள அந்தேவனப்பள்ளி என்ற கிராமத்தில் குமார் (வயது 35) மற்றும் அவரின் குடும்பம் வசித்துவந்தனர். அக்குடும்பத்தினர் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தனர். அதனை பொருட்படுத்தாத குடும்ப தலைவனான குமார் தன் மனைவியிடம் மது அருந்துவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். மது போதை […]
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி பகுதியில் பேகம்பூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார் . இவர் குடைபாறைப்பட்டி என்ற இடத்தில் சேம்பர் லயன் தெருவில் பஞ்சு மில் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தொழிலாளர்கள் மில்லில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிகொண்டது . தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் […]
திருச்சி அருகே திருமணமாகி 20 நாட்கள் ஆன நிலையில் சாலை விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். ஞாயிறு அன்று பணி முடிந்து ரஞ்சித்குமார் தனது வீடு திரும்பிக் கொண்டிருந்தார். லால்குடி சாலையில் சாலக்குடி அருகே அகிலாண்டபுரம் என்ற இடத்தில் சென்றபோது ஒரு மினி வேன் ஒன்று குறுக்கே வந்துள்ளது. ரஞ்சித் குமார் பிரேக் […]
சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர்குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.1லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தூர் பகுதியிலுள்ள அச்சம்குளம் கிராமத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், […]
ஆந்திர மாநிலத்தில் ஏரி கால்வாயில் தவறி விழுந்த 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் விட்டா முசுருபள்ளே கிராமத்தில் ஏரி கால்வாயில் இறங்கிய 3 சிறுமிகள் தவறி விழுந்தனர். நீரில் மூழ்கிய சுப்ரியா (8), வெங்கட தீப்தி (13), தஷ்மிகா (13) ஆகிய 3 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் உயிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் இரவில் தாமதமாக பிரைட்ரைஸ் சாப்பிட்டு தூங்கிய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளை சேர்ந்த சந்தோஷ்-ஆர்த்தி தம்பதியினருக்கு இரு மகன்களும், பிரியங்கா என்ற மகளும் இருந்துள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் 3 குழந்தைகளுடன் சந்தோஷ் வசித்து வருகிறார். அதே பகுதியில் தனியார் ஹோட்டலில் பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலை பார்த்து வருகிறார். ஹோட்டலில் வேலை முடிந்ததும் தினமும் இரவு 11 மணி என தாமதமாக வரும் […]
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வீட்டில் வளர்த்த நாய் இறந்ததால் அதற்கு சமாதி கட்டி வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாசக ராஜா என்பவர் மதுரை பெத்தானியாபுரம் அகஸ்திய தெருவில் வாழ்ந்து வருகிறார். அவரின் மனைவி விஜயா. வாசக ராஜா மதுரை .மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் வீட்டில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் நாய் குட்டி ஒன்றை தன் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். நண்பன் வீட்டிலிருந்து எடுத்து […]
இங்கிலாந்தில் வயது முதிர்ந்த ஜோடிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இங்கிலாந்தில் பார்ட்டிங்டன் என்ற இடத்தை சேர்ந்த மார்கரெட் மற்றும் டெரிக் ஃபிரித் என்ற 97 வயது ஜோடிகள் 70 ஆண்டுகளாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அடுத்தடுத்த படுக்கையில் இருந்த இருவரும் கைகளை பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் ஆறுதல் கூறி கண்ணீர் மல்க புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இறுதியாக […]
பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களைக் கொன்று […]
எந்த உடல்நலக் குறைவும் இல்லாத முதியவர் தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 வயது முதியவர் தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் எந்த ஒரு உடல் நலக் குறைவும் இல்லை. அதனால் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டு 15 நிமிடம் அமர வைத்து ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று ஆய்வு செய்து அனுப்பினர். தடுப்பூசி […]
இந்தோனேசியாவில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளர்கள் கொன்றுவிட்டு தப்பி ஓடிய புலிகளில் ஒன்று பிடிபட்டது. மற்றொன்று சுட்டுக்கொல்லப்பட்டது. இந்தோனேசியாவில் போர்னியோ தீவில் உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. அங்கு அழிந்துவரும் சுமத்திரா என புலிகள் உள்ளன . இந்நிலையில் அங்கு பல நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் புலிகள் வசிப்பிடம் சேதமடைந்தது .இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கிருந்து இரண்டு சுமத்ரா புலிகள் தங்களது பராமரிப்பாளரை கடித்துக்குதறி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தப்பி ஓடிய புலிகள் இரண்டும் பெண். […]
ருமேனியா நாட்டில் பாதிரியார் ஒருவர் ஞானஸ்தானம் செய்தபோது ஆறு வார குழந்தை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சுசீவா நகரத்தில் பழங்கால கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இருந்தது .அதில் பிறந்து ஆறு வாரங்களே ஆன ஒரு குழந்தைக்கு ஞானஸ்தானம் சடங்கு நடைபெற்றது. இந்த சடங்கில் குழந்தைக்கு மூன்று முறை நீருக்குள் மூழ்கடித்து எடுக்க வேண்டும். சடங்கின் போது முதல் முறை மூழ்க வைக்கும் போதே அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணற […]
பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான […]
லண்டனில் ஆங்காங்கே கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்து வருவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெற்கு லண்டனில் ஐந்து இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 10 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் சாலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் குத்தப்பட்டார். அதன்பின் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கில்பர்னில் மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். […]
அமெரிக்காவில் எறும்பு கடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஜோயல் மார்பிள் என்ற முன்னாள் ராணுவ வீரர் தங்கியிருந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவரை ஒருநாள் நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்துள்ளது. காலையில் அவரை குளிக்க வைத்து வேறொரு அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.இரண்டு நாட்களுக்குப் பின் அவர் முன் தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்ததால் அவர் இரண்டு நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். […]
பேராவூரணி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மனைவி புவனா. இவர்களுக்கு அக்ஷயா, ஹேமாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக புவனா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மதிவாணன் கோவையில் பார்த்து வந்த தனியார் நிறுவன […]
அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை […]
அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கிய பிரான்ஸ் நாட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டாலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு தொடர்பான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை […]
கனடாவில் ஸ்கேன் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் போதைப் பொருளால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் போதை பொருள் பயன்படுத்திய ஜோர்டான் ஷீர்ட் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் போதைப் பொருள் எதையாவது மறைத்து வைத்திருக்கிறார் என்பதை அறிவதற்காக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால் ஸ்கேனில் அவர் அப்படி எதையும் மறைத்து வைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்ட ஜோர்டான் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் வெளிவந்த […]
பிரிட்டனில் கொரானா இல்லாமலேயே லட்சக்கணக்கானோர் இறக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரிட்டனில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர். அந்நாட்டில் தேசிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தினமும் தொற்றினால் பாதிக்க படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பிரிட்டான் அரசாங்கம் மனதை கலங்கடிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அடுத்த மாத இறுதிக்குள் 46,000 மக்கள் இறக்க […]
குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் 63 வயதாகும் கல்யாண்குமார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் செய்து […]
குஜராத் மாநிலத்தில் 63 வயதுடைய நபருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தின் பீப்பல் சட் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் என்பவர். 63 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சகோதரர், விதவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே அவர் காலம் கழிந்தது. 63 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார். அதன்படி அவரை திருமணம் […]
கடந்த 20 ஆண்டுகளில் தீவிர பருவநிலை மாற்றத்தால் இதுவரை 4,80,000 பேர் இறந்துள்ளனர் கடந்த 20 ஆண்டுகளில் தீவிர வானிலை நிகழ்வு காரணமாக ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். புயல்,வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற பருவ நிலை தொடர்பான பேரழிவுகளால் வளரும் நாடுகளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பேரழிவுகளால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 2.56 டிரில்லியன் டாலர் செலவாகியுள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட […]
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை தமிழர் பிறந்து 20 நாட்களே ஆன தன் குழந்தையை தூக்கி கூட கொஞ்சாமல் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மண்டபம் முகாமை சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டார பகுதியை சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் இவர்கள் வீடு திரும்பவில்லை. இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இருக்கலாம் […]
பிரேசிலில் விமானத்தில் சென்ற கால்பந்து ஆட்டக்காரர்கள் உள்பட 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்ன் தலைவரும், அணியின் நாலு ஆட்டக்காரர்களும் கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றனர். புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பால்மான் அணியின் தலைவர், 4 ஆட்டக்காரர்கள் உள்பட விமானியும் உயிரிழந்தனர். விமானம் எப்படி […]
அமெரிக்காவில் மர்ம கும்பல் தாக்குதல் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி போலீசின் பார்வைக்கு தென்பட்டார். அவரைக் கண்ட போலீசார் விசாரித்தபோது உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உள்பட அனைவரும் ஒரு வீட்டில் சடளமாக இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் தாக்குதல் மேற்கொண்ட கும்பலை குறித்த […]
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாடு அமைப்பு கூறியுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகள் முதல் உயிரிழப்பு வரை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை கடந்த வார நிலவரப்படி கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 42 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கூறியுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று அதே மருந்து கட்டுப்பாட்டு […]
கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தின் ஏரியில் மூழ்கிய வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஷ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பண்ருட்டி அருகே ஏ.புதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி, வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி […]
பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]
சென்னையில் இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் சந்தோஷ்குமார்-கவிதா தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து வயது ஆண் குழந்தையும், இரண்டு வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது […]
சில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தார். சில்லுக் கருப்பட்டி படத்தில் நவநீதன் என்னும் கதாபாத்திரத்தில் லீலா சாம்சன் இணையராக நடிந்திருந்தார். அவர் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்காப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து இறந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காவல் துறையில் Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன மொபைல் செயலி நிறுவனமான டிக் டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில், ‘பிளாக் அவுட் சேலஞ்ச்’ போட்டியில் பங்கேற்ற 10 வயது இத்தாலிய சிறுமி, இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து டிக்டாக் நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ‘எங்கள் தளத்தில் இத்தகைய போட்டி நடப்பதை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அது எங்கள் கவனத்துக்கும் வரவில்லை’ என்று டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் கூறியுள்ளது. ‘டிக்டாக் நிறுவனம் தங்கள் […]
மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளி மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே அரசு மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில் 5 மாடி கட்டிடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கட்டிடத்தின் 5வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் தடுப்பு சுவர் அருகே நின்று கான்கிரீட் […]
மினி வேன் மோதிய விபத்தில் “செண்பகத்தோப்பு டான்” என்றழைக்கப்படும் காளை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சொந்தமான காளை கடந்த 2019 ஆம் ஆண்டு பென்னாத்தூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றது. மேலும் 2020 இல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் முதல் பரிசை பெற்றது. இதுவரை இந்த காளையால் 30 பேர் எருது விடும் விழாவில் படுகாயமடைந்துள்ளனர். […]
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர். இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 […]
நீலகிரி மாவட்டத்தில் யானையின் மீது தீக்காயம் ஏற்படுத்தி உயிரிழக்க செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த 50 வயதுடைய யானை அடிக்கடி விவசாய நிலத்திற்க்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்ததால் யாரோ அந்த யானையின் மீது பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்துள்ளனர்.இதனால் யானையின் காதுகள் ரத்தம் வழிந்தபடி அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து உள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க […]
திருவாரூர் மாவட்டத்தில் சொந்த அண்ணியை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்பவர். திருமணமாகிய இவர் தன் மனைவி மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சுந்தர மூர்த்தியின் மனைவி சொர்ண பிரியாவுக்கும் அவரது தம்பி ராஜகோபாலுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையின் போது ஆத்திரமடைந்த ராஜகோபால் அண்ணி என்றும் பார்க்காமல் சொர்ண பிரியாவின் கழுத்தை அழுதுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த சொர்ண பிரியா […]
திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் தனியார் […]
கர்நாடகாவில் டெம்போ வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டம் இருக்கட்டி என்னும் பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தின் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டெம்போ வாகனத்தில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் […]
மாட்டுச்சாண குழியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் பெற்றோர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. குழந்தைகளை விளையாட அனுப்பினால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது பெற்றோரின் கடமையே. தற்போது உடம்பை பகுதியில் உள்ள கண்டிவளி பகுதியில் பட்டம் விளையாடிய பத்து வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சிறுவன் வீட்டு அருகே உள்ள பகுதியில் மாட்டுச்சாணம் இயல்பொலி இருந்துள்ளது பட்டம் அங்கே சென்று அதைத் துரத்தி […]
பிரபல சமையல் கலைஞர் ஒருவர் கொரோனா பாதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த பலம்சிங்(48). இவர் பல வருடங்களுக்கு முன்பு லண்டனில் இடம்பெயர்ந்துள்ளார். அதன் பின்பு அங்கு பிரபல சமையல் கலைஞர் ஆக பணியாற்றி வந்துள்ளார். மேலும் இவரின் சமையல் திறமைக்கு நிறைய மக்கள் ரசிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலம்சிங் உயிரிழந்துள்ளார். இதுபற்றி அவரின் மகனான விஜித்ரா(21) கூறியுள்ளதாவது, கடந்த மாதத்தில் என் தந்தைக்கு கொரனோ தொற்று ஏற்பட்டது. இதனால் […]
பரமத்தி அருகே குப்பையில் வைக்கப்பட்ட தீயில் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி அருகே கோனூர் பார்த்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவருக்கு கௌஷிக் என்ற மகனும், வித்யபாரதி என்ற மகளும் உள்ளனர். சம்பவ தினத்தன்று பூபதி வேலைக்கு சென்ற நேரத்தில் கௌஷிக் மற்றும் வித்யா பாரதி அருகில் உள்ள குப்பை வைக்கப்பட்ட தீ அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். […]
புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் […]
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகள் சித்ரா கோஷ் உயிரிழந்ததை யொட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடியுள்ளனர்.அப்படிப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி இப்போது நம்முடன் இல்லாமல் இருந்தாலும் அவரின் வீரமும், நற்செயலும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் இளைய மகள் சித்ரா கோஷ் நேற்று இரவு உயிரிழந்தார். […]
சிவகங்கையில் கள்ளக்காதலுடன் வசித்த கீர்த்திகா எனும் பெண்ணின் 8மாதக் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால் சந்தேகமடைந்த குழந்தையின் பாட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் ஜெயபாலாஜி தெருவை சேர்ந்தவர் வள்ளி என்பவர். இவருக்கு கீர்த்திகா எனும் 22 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகாவிற்கும், அன்னை சத்யா நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு எட்டு மாதம் நிரம்பிய இரட்டை கைக்குழந்தை உள்ளது. ஆனால், […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த […]