Categories
தேசிய செய்திகள்

“21 பேர்”… உயிரிழந்தவரை அடக்கம் செய்ய சென்றபோது… அரங்கேறிய கொடுமை..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இறுதி சடங்கிற்காக மயானத்திற்கு சென்றிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததால் மேலும் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம் முராத்நகர் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை தகனம் செய்ய அவரது உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் மயானத்துக்கு சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக மயான கட்டடத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பருடன் சென்ற கல்லூரி மாணவர்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…!!!

திருமங்கலம் அருகே கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பாடி மதியழகன் நகரைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் வண்டலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன் நண்பர் கௌதமுடன் திருமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராது திடீரென வந்த ஒரு லாரி இவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பிரசவத்தின்போது “ஒரு உயிருக்கு உயிரை கொடுத்து உயிரிழந்த”… பெண் காவலர்..!!

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ராமநாதன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முத்துலட்சுமியின் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் இவர் மிகவும் அமைதியான பெண் என்றும், வேளையில் திறமைசாலி எனவும் கூறப்படுகிறது. முத்துலட்சுமி இரண்டாவது முறை கர்ப்பமானார். இவருக்கு திடீரென பிரசவ […]

Categories
உலக செய்திகள்

தினமும் 5 லிட்டர் தண்ணீர்…” குடித்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்”… அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அது நஞ்சு தான்..!!

ஒரு நாளைக்கு தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதிக அளவு தண்ணீர் அபாயம் ஆகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக அளவில் தண்ணீர் குடித்தால் கொரோனா அறிகுறிகளை குணப்படுத்தும் என ஐந்து லிட்டர் தண்ணீரை தினமும் குடித்த நபர் உயிர் இழக்கும் அளவிற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு பெண்கள் 2.7 லிட்டர்  தண்ணீரும், ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும். வானிலை, உணவு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா சம்பத் வீட்டில் ஏற்பட்ட துயரம்… பிக்பாஸ் ரசிகர்கள் இரங்கல்..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியிட்ட அனிதா சம்பத் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியே வந்த நிலையில் அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வலிமையான போட்டியாளர்கள் ஒருவரான அனிதா சம்பத் ஆரியிடம் கோபப்பட்ட காரணத்தினால் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத் தாய் தந்தை கணவரை பார்ப்பதற்காக மகிழ்ச்சியுடன் விடை பெற்று சென்றார். ஆனால் வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் ஆன நிலையில் அனிதா […]

Categories
தேசிய செய்திகள்

முந்திச் செல்ல முயற்சி… கட்டுப்பாட்டை இழந்து லாரிக்கு அடியில்… தீயில் கருகி இருவர் பலி..!!

ஆந்திராவில் லாரியின் இடையில் சிக்கிய பைக் தீப்பிடித்து எரிந்ததால் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் நாகூரை சேர்ந்த 40 வயதான நாராயணரெட்டி போகலகட்டா கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ரோஷிரெட்டியுடன் பச்சுபள்ளி பாட்டா பகுதியில் கோவில் திருவிழாவிற்கு விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை நாராயணரெட்டி முந்திச் செல்ல அதிக வேகமாக சென்றுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

சிகரெட் பிடிக்க சென்ற போது…. பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…. பிள்ளைகள் கதறல்….!!

பெண் ஒருவர் சிகரெட் பிடிக்க சென்றபோது பால்கனியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. எனினும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள shepard bush என்ற நகரில் வசிக்கும் sharon Anne Daly o’-Dwyer என்ற 51 வயதான பெண் தன் வீட்டிலேயே குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளம்வயது காதல்” திருமணம்… பலியான “3 மாத குழந்தை” … தூத்துக்குடி அருகே சோகம் ..!!

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்த லட்சுமண லிங்கம் என்பவருக்கும், முத்துமணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இறந்துவிட்டது”… கைவிட்ட மருத்துவர்கள்… 4 நாட்களுக்குப்பின் உயிர்பிழைத்த அதிசயம்..!!

குழந்தை இறந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில், சத்ரா என்ற பகுதியில், சோன்புராவின் கஞ்ச் பஞ்சாயத்தில் சிட்டு யாதவ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு ஒன்றரை வயதில் சோனி குமார், 3 வயதில் கோலி குமாரி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை யாதவின் மனைவி ஷானுகுண்டலா தனது இரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருடச்சென்ற இடத்தில்…” திடீரென ஏற்பட்ட மாரடைப்பு”… முதியவரின் பரிதாப நிலை..!!

திருச்சி அருகே திருட சென்ற இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்ததால் ஒருவர் ஒருவர் பலியாகி உள்ளார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்காரர் பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாவு என்பவர் வீட்டில் இடம் பற்றாக்குறை காரணமாக பொருள்களை அருகிலுள்ள மற்றொரு வீட்டில் வைத்துள்ளார். இரவில் பொருள்கள் உள்ள வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது வீட்டிற்கு சென்று விடுவார். இந்நிலையில் இன்று காலை பொருள்களை வைத்திருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதத்துக்கு பிறகு…! நாடு முழுவதும் மகிழ்ச்சி… இப்படியே இருந்தா நல்லா இருக்கும் ..!!

இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்குப் பின்னர் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர், கொரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழே சென்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 95 புள்ளி ஏழு எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில், குணமடைவோர் விகிதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்ஜோடி… திடீரென ஏற்பட்ட சண்டை… ஆத்திரமடைந்த கணவர் வெறிச்செயல்…!!!

காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகில் உள்ள உச்சிபொத்தை கிராமத்தை  சேர்ந்தவர் வேல்சாமி என்பவர். வேல்சாமி சலவைத் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு 21 வயதுடைய பூங்கோதை என்ற மகள் இருந்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பூங்கோதை வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திலேயே ஜோகிந்தர் எனும் 27 வயதுடைய ஒடிசா […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்….!!

மாரடைப்பால் உயிரிழந்த இரண்டாம் நிலை காவலரின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நவலை  கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ராஜசேகர். ராஜசேகர் கடந்த இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்த பிறகு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி என்ற பகுதியில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தனது உறவினரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை…! வீட்டிற்கு அருகே பறி போன உயிர் … பதறிய பெற்றோர்கள் …!!

கழிவு நீர் கால்வாயில் விழுந்து 5 வயது  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம்குமார்-நளினி. இத்தம்பதியினருக்கு 5 வயதில் யஸ்வந்த் என்ற மகன் உள்ளார். யஸ்வந்த் நேற்று மாலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக சிறுவன் தவறி விழுந்தான். இதனை அக்கம்பக்கத்தினர் யாரும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. கால்வாயில் தவறி விழுந்த சிறுவன் மூச்சுத்திணறி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை… பரிதவிக்கும் பெற்றோர்…விழுப்புரத்தில் சோகம்…!!!

விழுப்புரத்தில் 8 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மாருதி நகரைச் சேர்ந்தவர் ஜான் பால் என்பவர். இவருக்கு 40 வயதாகிறது. அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மேரி ஜேஸ்மின்(35)   கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 8 வயதுடைய ரெமி எட்வின் எனும் மகன் இருந்துள்ளார். ரெமி எட்வின் தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சுற்றுப்பயணம்… கிணற்றில் காத்திருந்த மரணம்… மகனை இழந்து பரிதவிக்கும் குடும்பம்…!!!

நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞன்  நீரில் மூழ்கி இறந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பாஸ் என்பவர் நெல்லை பாளையங்கோட்டை நயினார் தெருவில் வசித்து வருகிறார். அவருக்கு 23 வயதுடைய பீர் ஷேக் அரபாத் எனும் மகன் இருந்தார். அரபாத் அச்சகத்தின் ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இவர்  நண்பர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வைகுண்டத்தின் அருகே இலுப்பை குளத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் வெட்டிகுளம் ரோட்டின் அருகில் இருந்த கிணற்றில் குளித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் பரவும்…. ”ஷிகெல்லா பாக்டீரியா”…. புதிய தொற்றால் உயிரிழப்பு …!!

கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் திடீரென புதிய வகை நோய் தொற்று உருவாகியுள்ளது. இதன்படி லேசான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்பட்ட 11 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளான். இதே போன்ற பாதிப்புகளுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோழிக்கோடு பகுதியில் ஷிகெல்லா […]

Categories
உலக செய்திகள்

பிணவறை நிரம்பியதால்…. கொரோனா நோயாளிகளின் சடலங்கள்…. கன்டெய்னரில் வைக்கப்பட்ட அவலம்…!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் பிணவறை நிரம்பியுள்ளதால் கன்டெய்னரில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனியிலுள்ள பிராங்க்பர்ட் என்ற நகருக்கு  சுமார் பத்து மைல் தூரம் தொலைவில் உள்ள நகர் Hanau. இந்நகரில் உள்ள பிண அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை வைத்துள்ளதால் நிரம்பியுள்ளது. எனவே மேலும் இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் உடல்களை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஜெர்மனியில் மட்டும் கடந்த புதன்கிழமை அன்று கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிற்கு பலியான…. முன்னாள் அதிபர்… தொடரும் அதிர்ச்சி…!!

உலக தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஸ்விட்சர்லாந்தில் உள்ள தெற்கு ஆப்பிரிக்காவின் பிரதமர் Ambrose Dlamini கொரோனா  நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaining  உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று உலகத் தலைவர்கள் கொரோனோ பாதிப்பால் உயிரிழப்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில்  ஸ்விஸ் மாகாணத்தின் முன்னாள் ஜனாதிபதி Flaviyo cotti (81) என்பவருக்கு கொரோனா […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானை தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு… ஆத்திரத்தில் கிராமத்தினர்..!!

நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகே காட்டு யானை தாக்கி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அவரது மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். பந்தலுார் அருகே சேரங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (48). அவரது மகன் பிரசாந்த் (20). கூடலுார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு அவரது வீடு அருகே அவரது மகன் பிரசாந்தை காட்டு யானை தாக்கிவிட்டு ஆக்ரோஷத்துடன் வந்தது. அச்சமயத்தில் வீடு திரும்பிய கவுன்சிலர் ஆனந்தராஜையும் தாக்கியது. பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவன்… ஆற்றில் இறங்கியதால் ஏற்பட்ட சோகம்…. கதறிய பெற்றோர்…!!

உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய  மகன் மேத்யூ(20).  இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.  நேற்று மோகன் அவருடைய  குடும்பத்தினருடன்  அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்  . அப்போது அவர்கள் அங்குள்ள கல்லாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்றனர். அங்கு குளிப்பதற்காக மேத்யூ மற்றும் 3 இளைஞர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர் .ஆற்றில் தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள் ஹைதராபாத்

சாலையை கடக்க அவசரம்… தூக்கி வீசப்பட்ட கார்… 5 பேர் உயிரிழப்பு…!!

சாலையின் குறுக்கே சென்ற காரின் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஹைதராபாத் அருகே கார் ஒன்று சிக்னலின் போது சாலையை கடக்க முயன்று உள்ளது . அப்பொழுது அங்கு வந்த டிப்பர் லாரி காரின் மீது பலமாக மோதியதில்  5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த  கார் ஒன்று அங்குள்ள சந்திப்பில் ரெட் சிக்னல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கல் தூண்களுடன் வந்த லாரி…. வளைவில் நிலைதடுமாறி… தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த கொடுமை…!!

கல்தூண்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து 3 தொழிலாளிகள்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்கொத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தன் நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க திட்டமிட்டுள்ளார்.  இதற்காக ஆந்திர மாநிலம் வீ  கோட்டா பகுதியில் தனக்கு தேவையான கல் தூண்களை ஏஜென்ட் ஒருவர் மூலமாக  ஆர்டர் செய்துள்ளார். இதன்படி, நேற்று முன்தினம் இரவு சில கல் தூண்களை லாரியில் ஏற்றிக்கொண்டு குப்புசாமி என்ற லாரி ஓட்டுனர் ஆந்திராவில் இருந்து புறப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லர் வளர்த்த முதலை… மாஸ்கோ விலங்கியல் பூங்காவில்… காட்சிக்கு வைப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன. போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவியுடன் இருந்தார். பெர்லின் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி செம்படைகள் தன்னை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஷாப்பிங்… அதிகாரிகளின் அலட்சியப் போக்கு… தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கொடுமை..!!

மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா. இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இவாலின். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தினால் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்து விட்டு இருவரும் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… விளையாடிக் கொண்டிருந்தபோது… நேர்ந்த துயரச் சம்பவம்..!!

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவாலயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவரின் மகன் 2 வயது யுவன். இவர் வீட்டில் அருகாமையிலுள்ள குழந்தைகளோடு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே மருத்துவமனையில்… 13 குழந்தைகள்… மத்தியபிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்..!!

ஒரே மருத்துவமனையில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 13 குழந்தைகள் கடந்த 8 நாட்களில் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 27ம் தேதி முதல் 30 வரை ஆறு குழந்தைகளும், டிசம்பர் 1ம் தேதி முதல் 3 தேதி வரை ஐந்து குழந்தைகளும், வெள்ளிக்கிழமை அன்று இரண்டு குழந்தைகளும் பலியாகி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 30 ஆம் தேதி முதல்வர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இளம் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்… கழிப்பறைக்குச் சென்ற இடத்தில்… அரசு அலுவலகத்தில் இப்படியொரு அவல நிலை..!!

வேளாண் துறை அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு சென்ற இளம்பெண் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு. வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இதில் இளநிலை ஆளுநராக சரண்யா என்பவர் பணிபுரிந்து வருகிறார். வேளாண்மை விரிவாக்க மையத்தில் கழிவறை வசதி இல்லாததால் அருகில் உள்ள வீட்டிற்கு சென்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். தொடர் மழையின் காரணமாக பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி இருந்தது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

‘புரேவி புயல்’… ரூ. 2,00,000… உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… முதல்வர் எடப்பாடி அறிவிப்பு..!!

புரேவி புயலால் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். புரேவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் புயலில் இறந்தவர்கள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் புயலில் இறந்த மாடு ஒன்றுக்கு 30 ஆயிரமும், எருதுக்கு 25 ஆயிரமும், கன்றுக்கு 16 ஆயிரம், ஆடுகளுக்கு 3,000 மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“கடைவீதியில் சீறிப்பாய்ந்த கார்”… ஈவு இரக்கமின்றி பிறந்து 9 வார குழந்தை… ஜெர்மனியில் நடந்த கோர சம்பவம்..!!

ஜெர்மனியில் அதிவேகமாக வந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததால் பிறந்து ஒன்பது வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். ஜெர்மனியின் மேற்பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்கு சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி, வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் திடீரென்று பாய்ந்து. இதில் பல கார்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கணவனின் இறப்பு … குடும்பமே தற்கொலை… நாயையும் விட்டுவைக்கவில்லை… மதுரை அருகே நேர்ந்த சோகம்..!!

கணவர் இறந்ததால், மனைவி தர்மதுரை மற்றும் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மூளை காய்ச்சல் காரணமாக திடீரென்று உயிரிழந்து விட, உறவினர்கள் சொத்துக்காக பிரச்சினை செய்ததால் தனது இரண்டு மகள்களுடன் செல்லமாக வளர்த்த நாயையும் விஷம் கொடுத்து கொன்று, உயிரிழந்துள்ளனர். மதுரை, ஒத்தக்கடை மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்த அருண் என்பவருக்கு திடீரென்று மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே வாழ்வார் என்று தகவல் அறிந்த அவரது மனைவி வளர்மதி, மகள்களான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காப்பாற்றுங்க… காப்பாற்றுங்க…. கதறி துடித்த குடும்பத்தினர்… வீடியோ எடுத்த பொதுமக்கள்… பறி போன மூவர் உயிர் …!!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில் காப்பாற்ற யாரும் முன்வராமல், செல்போனில் வீடியோ எடுத்ததாக உயிழந்த பெண்ணின் மகன் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ்சுதீன். இவரது மனைவி அபிதா (38), மூத்த மகன் முகமது அஷ்வாக், மகள் அபிஷா பாத்திமா (14), இளைய மகன் முகமது நவாஸ் (9), ஆகியோர் விடுமுறை என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதிக்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாமியிடம் அருள்வாக்கு கேட்க சென்ற பெண்… இறுதியில் அரங்கேறிய கொடூரம் …!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அருள் கேட்க வந்த பெண் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தலூர் கிராமத்தில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முருகம்மாள் என்பவர் அருள்வாக்கு கூறி வந்தார். இந்நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தங்கம் என்ற பெண்ணை அருள்வாக்கு கேட்பதற்காக கணவரின் உதவியால் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை 15 நாட்களுக்கு கோவிலில் தங்கி இருக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு…!!

மதுரை மாவட்டம் செங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஆளை உரிமையாளர்  உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அடுத்த முருகன்ஏறி கிராமத்தில் சண்முகராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலன் தராமல் இறந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாப்பிள்ளை பார்க்க காரில் சென்றவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்…!!

திண்டுக்கல் பழனி அருகே மாப்பிள்ளை பார்க்க காரில் சென்றவர்கள் விபத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்தவர் மகாலட்சுமி இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு தனது உறவினர்கள் நட்ராஜ், கருப்பண்ணன், முத்தம்மாள் ஆகியோருடன்  காரில் சென்றுள்ளார். கரடிக்கூட்டம் அருகே கார் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் மணிவேல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 5 பேர் உயிரிழப்பு…!!

பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு. மதுரை  மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே செங்கம்  என்ற இடத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் இருந்தவர்களில்  3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மீட்பு பணியை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: மத்திய அமைச்சர் காலமானார்….. தொண்டர்கள் அதிர்ச்சி …!!

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சி நிறுவன வருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். 74 வயதான இவரின் மரணச் செய்தி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்..!!

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தஉடையான்பட்டியை சேர்ந்த கிலாரியணா நாகசெல்வி இவர் பள்ளமேடு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு […]

Categories
கரூர் சென்னை சேலம் தூத்துக்குடி மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் அருகே லாரி மீது கார் மோதியது விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் நேரிட்ட  சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த கார், மதுரை மேலூர் அருகே கொட்டாம்பட்டி நான்கு வழி சாலை பகுதியில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த சென்னையை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேசன் ஆபத்தான நிலையில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதைப்போல் கரூர் அன்பு நகரைச் சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

“கொடூரத்தின் உச்சம்” என்ன குழந்த பிறக்கும்…. கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த கணவன்…!!

வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தெரிந்துகொள்ள கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் நெக்பூர் பகுதியை சேர்ந்தவர் பன்னலால். இவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இவரது மனைவி ஆறாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என கூறிவந்த பன்னலால் மனைவியின் வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள கூர்மையான ஆயுதத்தால் வயிற்றை கிழித்து உள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு!உறவினர்கள் போராட்டம்

திருப்பூரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் மீது ஊரக காவல் நிலையத்தில் ஒரு சில வழக்குகள் நிலுவையில் உள்ளது .அதனால் அவரை  வீட்டிலிருந்து காலை 6 மணி அளவில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.அங்கு போலீசார் விசாரணை நடத்தி  கொண்டிருந்த பொழுது மணிகண்டன் மயங்கி விழுந்ததாக  போலீசார் கூறியுள்ளனர்.இதற்கிடையே உறவினர்களிடம்  தகவல் தெரிவித்தனர்.இதனையடடு த்து  சிகிச்சைக்காக  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் மின்தடையால் இரண்டு நோயாளிகள் மரணம்?

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் ஆக்சிஜன் தடைபட்டு இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தினர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு உடல் பாதிப்பு காரணமாக சுமர் 300க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் அங்கேயே  சிகிச்சை பெற்று வந்தார்கள் . இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் பல்வேறு உடல் உபாதைகளுடன்  ஆக்ஸிஜன் உதவியுடன்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்று காலை  10 மணிக்கு மின்தடை ஏற்பட்டதால் கௌதம் என்ற நபரும் யசோதா என்ற பெண்மணி இருவரும் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 8,000 ஐ கடந்த கொரோனா பலி…!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்தனர். 6 ஆயிரத்து 599 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 684 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 940 ஆக உயர்ந்தது.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா   பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 43 […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் – அதிர்ச்சியில் இந்திய மக்கள் …!!

இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி காலமானார். அவருக்கு வயது 84. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை இருந்தார் பிரணாப் முகர்ஜி.  டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் பிரணாப் முகர்ஜி. மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகியது. மூளை அறுவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்தது தெரியாமல் வேலையில் ஈடுபட்ட பெண்… உறவினர்கள் அதிர்ச்சி….!!

விறகு சேர்க்க சென்ற பெண்ணை விஷப் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை பல்லாவரம் பகுதிக்கு அடுத்துள்ள திருநீர்மலை தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் அனிதா. இவர் சமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த விறகுகளை சேகரிக்கும் போது அதிலிருந்து விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது . சிறிதும் இதை உணராது அனிதா தன் வேலையிலேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”சித்தப்பா” – அழுதபடியே கடிதம் எழுதிய தமிழிசை …!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த வசந்தகுமார் மரணத்திற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த் குமார் இன்று உயிரிழந்தார். இது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மரணத்திற்கு பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநில ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் சித்தப்பா நீங்கள் இல்லை என்பதை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மணல் லாரி மோதல்… காவலர் பரிதாபமாக உயிரிழப்பு…!!

மணல் லாரி மோதியதால் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், 21/2 வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். சென்ற சில தினங்களாக விடுமுறையில் இருந்த மோசஸ், தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்விசிறியின் ஸ்விட்சை தொட்ட சிறுவன்…. பின்னர் நேர்ந்த சோகம்…!!

மின்விசிறியின் சுவிட்சை தொட்ட சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியில் தஷ்ணாமூர்த்தி என்பவர் ராமகிருஷ்ணன் மூன்றாவது நகரை சேர்ந்தவர். இவருக்கு தரணீஸ்வரன் என்ற 4 வயது மகன் இருந்தார். சூளைமேடு பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை ஒன்றை தஷ்ணாமூர்த்தி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் பலத்த மழை பெய்தது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்விசிறி சுவிட்சை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு – உயிரிழப்பு 47ஆக உயர்வு

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. கடந்த 4 நாட்களாக  தேசிய பேரிடர் மீட்புப் படையினர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தந்தை – மகன் லாக் அப் டெத் : எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம் ….!!

சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கரோனா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் இருவர் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த இரட்டை கொலை வழக்கில், அதே காவல்நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே கடந்த 24ஆம் தேதி கரோனா பாதிக்கப்பட்டு சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

Categories

Tech |