அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாக பரவி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 911 உயிர்களை பறித்து சென்றுவிட்டது. பிரேசிலில் மட்டும் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளும் 19,000 ஆக உயர்ந்துவிட்டது. இங்கு தினமும் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருபவர்களை அடக்கம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் சவக்குழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேலை பளுவால் அழுத்தத்தில் இருக்கும் […]
Tag: உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 5,882 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பலி எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. […]
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 442 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் […]
சென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,22ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக இருந்த நிலையில், இன்று 8000க்கும் மேல் அதிகரித்துள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், சென்னை ராயபுரம் அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருவரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருவரும் பலியாகியுள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இன்று 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என மத்திய குழு பாராட்டியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,872 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3,656 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 30,706 பேருக்கு […]
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்ட மேலும் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறப்பு விகிதம் 0.67 சதவிகிதமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 15 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லாரியில் இருந்த தொழிலாளர்கள் ராஜஸ்தானில் இருந்து ஜார்கண்டின், பீகாரில் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இது தொடர்பாக போலீசார் […]
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா என்ற பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு […]
தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 253 ஆண்கள் மற்றும் 181 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிசாராயம் கலந்த திரவம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரவத்தை மதுப்போதைக்காக நேற்று இரவு குடித்துள்ளனர். அதனை குடித்தவுடன் இருவரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பகவதி உத்தராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 […]
சென்னையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதேபோல வடபழனியை சேர்ந்த 70 வயது மூதாட்டி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மூச்சுத்திணறலால் உயிரிழந்த மூதாட்டியின் சளி மாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோவுக்கு நேற்று 3 பேர் […]
கோலார் தங்க சுரங்கம் கத்தில் 1000 அடி ஆழம் இறங்கி தங்கம் திருட முயன்ற 5 பேர் கொண்ட கும்பலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25,திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர்,அரியலூர் – 5, காஞ்சிபுரம் – 4, கரூர் – 2 மதுரை […]
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு […]
நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடத்திவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மின் தேவை குறைந்ததால் என்எல்சி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. பொது முடக்கத்தில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி-யில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு […]
தமிழகத்தில் இன்று 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 135 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1,959ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 27.19% பேர் குணடமடைந்துள்ளனர். கொரோனா […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 412 ஆண்கள், 257பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் – 47, செங்கல்பட்டு – 43, நெல்லை, கிருஷ்ணகிரி தலா 10 பேர், பெரம்பலூர் – 9, […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, திருவள்ளூர் – […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, […]
விஷவாயு கசிந்த ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் உடலை தனியார் ஆலைக்கு முன்பு வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஸ்ட்ரைன் வாயுக்கசிவு ஏற்பட்டது. விஷவாயு கசிவால் 200க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட […]
சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு இன்று 3 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்வு! தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 405 ஆண்கள், 195 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷவாயு கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதை விவகாரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களை தாக்கிய கொடிய விஷவாயு: நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இரண்டு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தந்தை மது அருந்தி வீட்டுக்கு வந்ததால் மகள் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]
விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]
விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். விஷவாயுவால் பாதிக்கப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலை ஒன்றில் இன்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு இன்று அதிகாலை திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. […]
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் இன்று பலியாகியுள்ளார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்ததன் காரணமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 508 […]
கொரோனால் ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திலும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. இதுவரை கொரோனாவால் 33 பேர் தமிழகத்தில் உயிரிழந்து இருக்கும் நிலையில் தற்போது 34ஆவது உயிரிழப்பு நிகழ்ந்திருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 பேர் […]
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர் மற்றும் 50 வயது பெண் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30ஆக உள்ளது. சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று 98 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 77 வயதான மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர் 8 பேருக்கு கொரோனா உறுதி […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 96 வயது முதியவர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 6ஆவது இடத்தில் இருந்தாலும், சிறப்பான சிகிச்சை அளித்து அதிகமானோரை குணப்படுத்திய […]
மகாராஷ்டிராவில் முதல் முறை பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 53 வயதான நபர் உயிரிழந்துள்ளதாக மும்பை லீலாவதி மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 10,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மும்பை தாராவியில் மட்டும் 396 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா […]
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது உரிமைகளைப் பெற அவற்றை நிலைநிறுத்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கூலித்தொழிலாளர்கள் தொடங்கி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் வரை ஏதேனும் ஒரு தருணத்தில் போராட்டங்களுக்கு வருவதில் விதிவிலக்குகள் என்று எவரும் இல்லை. சமீபத்தில்கூட ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 4 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது சுமூக தீர்வை பெற்றனர். இந்திய மருத்துவ கவுன்சிலை களைத்து தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ல் இருந்து 2,162ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 673ல் இருந்து […]