தமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் – 103, செங்கல்பட்டு – 12, கள்ளக்குறிச்சி -3, நாமக்கல் – 2, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 41 பெண்களுக்கும், 80 ஆண்களுக்கும் இன்று கொரோனா […]
Tag: உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 லிருந்து 29,435 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 6,362 லிருந்து 6,869 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 886 லிருந்து 934ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8,590 பேருக்கு கொரோனா […]
கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை அறிவித்துள்ளார் என ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதுவரை 108 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,330 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 200 நாடுகளுக்குக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இந்த நிலையில், தற்பொழுது, உலகளவில் கொரோனவால் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை நெருங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917லிருந்து 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 826 லிருந்து 872ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914லிருந்து 6,185ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,396 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 48 இறப்புகள் பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 39 ஆண்கள், 25 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் – 28, மதுரை – 15, விருதுநகர் – 7 மற்றும் நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் – […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29.20 லட்சமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் 9.60 லட்சம், ஸ்பெயினில் 2.23 லட்சம், இத்தாலியில் 1.95 லட்சம், பிரான்ஸ்சில் – 1.61 லட்சம், ஜெர்மனியில் – 1.56 லட்சம், பிரிட்டனில் – 1.48 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ல் இருந்து 23,452ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 723 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,752 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 500ம் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,814 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக உள்ளது. 17,915 பேருக்கு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 மாத குழந்தை இன்று காலை பரிதமாக உயிரிழந்தது. மலபுரத்தை சேர்ந்த 4 மாத குழந்தைக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பலியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களாக இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாக சிகிக்சை பெற்று வந்ததாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள அர்ச்சகரின் தாயாருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் நேற்று மதுரை ராஜாஜி மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 71 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று, மூதாட்டிக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மூதாட்டியுடன் வசித்த அர்ச்சகர்கள் உள்ளிட்ட 7 […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 20,471லிருந்து 21,393ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1409 பேருக்கு நோய் தொற்று உறுதி […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர்உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,55,745ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 50 பேர் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்து 3 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை சர்வதேச அளவில் 1,71,504 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதித்த 6,58,069 பேர் குணமடைந்த நிலையில் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் அதன் ஆதிக்கம் தீவிரமடைந்து […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த மருத்துவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நரம்பியல் நிபுணர் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததநிலையில் தற்போது சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இந்த நிலையில் தற்போது இந்த செய்தி என்பது வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் தமிழகத்தில் சில தினங்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற நிலையிலேயே உள்ளது என நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்தார். […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 […]
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி போலீஸ் கமிஷனர் அனில் கோஹ்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனை லூதியானாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி பஞ்சாப் உதவி போலீஸ் கமிஷனருக்கு கொரோனா […]
சீனாவில் இன்று ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 4,632 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா எனும் கொடிய வைரஸ் தோற்று முதன்முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கியது. நாளடைவில், அந்த வைரஸ் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவ தொடங்கியது. இதன் காரணமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, […]
கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து மூவர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் வெளியே சென்றது குறித்து 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் சிப்காட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலைக்கு கலால்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடலூர் அருகே ஆளப்பக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு கண்பார்வை பறிபோனது. கடலூர் சிப்காட்டில் உள்ள ராசியான தொழிற்சாலையில் (tagros) பணியாற்றி வந்த குமரேன்சன் என்பவர் ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் கொண்டு வந்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 118 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளதாக […]
கடலூர் ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்., 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 3ம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மது […]
உலகளவில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. சர்வதேச அளவில் இதுவரை 20,00,065 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் 1.26 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 117 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையானது 10,815ஆக அதிகரித்துள்ளது. இதில் 9272 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1190 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த […]
இந்தியாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் தொடங்கி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்காக இறுதி நாளான இன்று மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்து வருகிறது. […]
கரூர் மருத்துவக்கல்லுரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் இறுதி நாளான இன்று ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று தெரிகிறது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநில அரசாங்கங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை […]
ஜம்மு காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தின் ரங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கடந்த 6 நாட்களில் மட்டும் 11,717 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]
ஈரோட்டில் கொரோனா வார்டில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
ஈரோட்டில் கோரோன் வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்து மாநிலங்களின் வரிசையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு […]
கொரோனாவால் உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 பேர் […]
தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழந்துள்ளது அம்மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 […]
இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் முன்னணியில் கொரோனாவுக்கு எதிராக இரவு பகல் பாராமல் போர் செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக கூட கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் […]
கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் ஸ்பெயினை முந்தி அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கையானது 4,798ல் இருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 621 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 69 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 33 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் […]
குஜராத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். மத்திய மாநில அரசு கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ள நிலையில் 353 பேர் குணமடைந்துள்ள நிலையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஆயிரத்துக்கும் […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். கொரோனாவால் அதிகம் பாதித்த மாவட்டமாக 149 பேருடன் சென்னை முன்னணி வகிக்கின்றது. அதனை […]
வேலூரில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் இறந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த 7 உயிரிழந்த நிலையில் 19 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 45 வயது நபர் வேலூர் […]
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,269ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படோரின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா […]
அமெரிக்காவில் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் […]
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மனதில் அச்சம் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொடிய வைரஸான கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. இதனைதொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருந்தும் இந்தியாவில் 4281 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் கொரோனா […]
இந்தியாவில் கடந்த 24 மணிக்கு நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் அளித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 100ஆக அதிகரித்துள்ளது. […]