சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இத்தாலி, […]
Tag: உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 8 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் ஏப்ரல் 2-ல் இறந்த நோயாளிக்கு கொரோனா இருந்தது நேற்று உறுதியாகியுள்ளது. துபாயில் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. 400க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். தமிழகத்தில் அதிகமாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 7 பேர் குணமடைந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே மதுரையை சேர்ந்தவர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று மட்டும் இரண்டு பேர் புதிதாக மரணமடைந்துள்ளார். காலை […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்ற விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 52 வயது ஆணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு (03.04.20) அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று காலை 7.44 மணிக்கு உயிரிழந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தற்போது […]
இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பாதித்த 2ஆவது நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசு மருத்துவமனை கட்டிடங்கள் முழுதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4500 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று ஏற்படும் இடங்களை கண்டறிந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவசர நிலையை உணர்ந்து மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காமின் மன்ஸ்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சில பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் கொரோனா பீதியையும் பொருட்படுத்தாது தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. என்னதான் உலகம் முழுவதும் […]
கொரோனாவால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து வரும் ஸ்பெயினில் நேற்று மட்டும் 587 பேர் உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதித்த 228,038 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது உலக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,163 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் பலி […]
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 48,135 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,46,875 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 2,00,317 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,00,098 ஆக உள்ளது. உலகளாவிய பெரும் தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 […]
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். […]
இந்தியாவால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக்க அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 151 […]
கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார். கடந்த 30ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். இவருக்கு சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்த நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது […]
அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 124 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன . இந்தியாவிலும் கொரோனா தாக்கத்தால் நாளுக்கு […]
கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார். நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,000 ஆயிரத்திற்கும் நெருங்குகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் […]
கேரளாவில் கொரோனா பாதித்த 68 வயது முதியவர் உயிரிழந்ததால் அம்மாநிலத்தில் உயிரிழப்பு 2ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாநிலம் கேரளா. அங்கு மட்டும் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதில் ஒருவர் உயிரிழந்து, 19 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். 68 வயதான இவருக்கு சிறுநீரகம் […]
உலகளவில் கொரோனா : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,381 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனோவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்: இத்தாலி – 11,591 ஸ்பெயின் – 7,716 அமெரிக்கா – 3,148 பிரான்சு – 3,024 ஈரான் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வதேச அளவில் நாளுக்கு […]
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,23,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 142,735 பேருக்கும், சீனாவில் 81,470 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 80,110 பேருக்கும், ஜெர்மனியில் 62,435 பேருக்கும், பிரான்ஸில் 40,174 பேருக்கும் ஈரானில் 38,309 பேருக்கும் ஐரோப்பியாவில் 19,522 […]
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனோவால் 7,21,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சீனா – 81,439, ஸ்பெயின் – 80,110, ஜெர்மனி – 62,095, பிரான்ஸ் – 40,174, ஈரான் – 38,309, பிரிட்டன் – […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. 987 பேர் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் தொடர் மரணம் நிகழ்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 28,229ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற […]
சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் 6,00,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 27,417 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,04,256 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது குறிப்பிட்டதக்கது. […]
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் முதல்நபர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் 170க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத்துறை முடுக்கி விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 69 வயது மதிக்கத்தக்க முதியவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு இந்த உயிரிழப்பு […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]
கன்னியாகுமரியில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து ஊர் திரும்பிய நிலையில் கொரோனா அறிகுறி இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறித்த பரிசோதனை அறிக்கை வராத நிலையில் முதியவர் உயிரிழந்துள்ளார். இவரது மகன் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குமரியில் கொரோனா வார்டில் உயிரிழந்த நபரின் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இல்லை […]
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து 67 பேர் விடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 130 பேரும், கேரளாவில் 137 பேருக்கும் கொரோனாபாதிப்பு […]
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது. கொரோனா […]
உலகையே அச்சுறுத்தி வரும்கொரானா வைரஸ் ஒவ்வொரு நாடுகளிலும் மரணத்தை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை மகாராஷ்டிராவில் 121 , கேரளாவில் 110 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னதாக 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 45 […]
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் ஏராளமான உயிர்களைப் பலி வாங்கி வரும் இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 4 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 […]
தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் நாள் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவை நேற்று முன்தினம் அமல்படுத்தி, அததியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், நேற்று பல நகரங்களில் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினார்கள். அவர்களை காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சில இடங்களில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதங்கள் செய்தனர் இந்த நிலையில், 144 […]
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்கலாம் என்றாலும், அந்த பரவல் தடுக்கப்பட சில நாட்கள் ஆகும். குறைந்த பட்சம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகும் […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் , உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனால் 23 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் 15,492 பேர் […]
இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விமானம், இரயில் போக்குவரத்து சேவையை முற்றிலும் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 600யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 11ஆக இருந்து […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனாவால் ஒரே நாளில் 247 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கொரோனா உறுதியானதால் அமெரிக்காவில் மொத்தம் 68,203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ள […]
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க […]
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவையும் தாண்டியது ஸ்பெயின். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் உலகளவில் 19, […]
இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா […]
உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19, 100 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸை ஒழிக்க பல நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. […]
தேனி மாவட்டம் கேரளா எல்லையோர மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஏராளமான தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று நாட்கள் முன்பு கேரளாவில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து எந்த வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் […]
உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் […]
உலகளவில் கொரோனா வைரசால் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 195 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்தோர் […]