நடிகை தனுஸ்ரீ இந்திய மாடல் அழகி மட்டுமல்லாமல், நடிகையும் ஆவார். இவர் தமிழ், இந்தி தெலுங்கு என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஷாலின் “தீராத விளையாட்டுப் பிள்ளை” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்நிலையில் இவர் தன்னை கொல்லை முயற்சிகள் நடப்பதாக பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தனது காரின் பிரேக் அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், அதனால் பெரும் விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளார். அதேபோல், தன்னை விஷம் வைத்து கொல்ல […]
Tag: உயிருக்கு ஆபத்து
பிரபல மலையாள நடிகையாக வலம் வருபவர் மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் சணல்குமார் சசிதரன் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவும் அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர் எனவும் […]
ஆப்பிள் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உயிருக்கு எமனாக மாறுகிறது. இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய கருத்து. ஆனால் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுவதாலும் நமக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு நல்ல உடல் திறனுக்கு ஒரு மனிதன் சராசரியாக இரண்டு ஆப்பிளை சாப்பிடலாம். அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஒருவரின் […]
உயிருக்கு ஆபத்தான ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடையை மீறியும் விற்பனை செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தான் வாழ்வதற்காக பிற மீன் இனங்களை அடியோடு அழிக்கும். எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நம் நாட்டில் உள்ள குளம் மற்றும் ஏரி மீன்களில் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் நாட்டை சேர்ந்த குளத்து மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் கிடையாது. அவை சுவையாகவும் சத்தாகவும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக நம்முடைய […]
பாம்பையும் அதன் பித்த பையையும் பச்சையாக சாப்பிட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார் சீனாவில் கொரோனா பரவி பல உயிர்களை எடுத்து தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் வாங் என்ற இளைஞர் திடீரென மூச்சு விட முடியாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் வாங்கிடம் என்ன உணவு சாப்பிட்டதாக கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் நத்தைகள் மற்றும் கடல் உணவுகள் சாப்பிட்டதாக கூறியுள்ளார். இருந்தும் மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் […]