Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய பூனை … பல மணி நேரம் போராடி பொதுமக்கள் மீட்பு… வைரலாகும் வீடியோ..!!

உயிருக்கு போராடிய பூனையை பல மணி நேரம் போராடி மீட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. உயரமான இடத்தில் சிக்கி தவித்த பூனையை ,பல மணி நேரம் போராட்டதிற்கு பிறகு பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து மனிநேயத்துடன் ஒரு பூனைக்காக ஒன்றிணைந்து காப்பாற்றிய மக்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பலருடம் தங்கள் பாராட்டை தெரிவித்து வீடியோவை பகிர்ந்துவருவதால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |