தான் உயிருடன் இருக்கும் பொழுதே தனது இறுதி சடங்கை காணவேண்டும் என்ற பேராசையில் இளம்பெண் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரிபியன் தீவில் உள்ள சான்டியாகோ என்ற நகரில் 59 வயதான அல்போன்சா என்ற இளம்பெண் தான் இறந்த பிறகு உறவினர்கள் எப்படி அழுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக உயிருடன் இருக்கும் போதே சொந்த செலவில் இறுதி சடங்கிற்கு என்னென்ன செய்வார்களோ அதை அனைத்தையும் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வெள்ளை நிற ஆடையை உடுத்தி, மூக்கில் பஞ்சு […]
Tag: உயிருடன்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட மூதாட்டி தகனம் செய்யும்போது உயிருடன் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதையடுத்து 76 வயதான சகுந்தலா என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று […]
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மழைநீர் வடிகால் குழாயில் 20 நாட்களுக்கு மேலாக தவித்திருந்த பெண்ணை தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புளோரிடாவில் என்ற மகாணத்தில் லிண்ட்சே கென்னடி(43) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்துவதற்காக சென்றுள்ளார் . அப்போது அந்த கால்வாய்க்குள் சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது. அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் சென்றுள்ளர். ஆனால் அந்த சுரங்கப் பாதையில் இருந்து திரும்பி வர அவருக்கு […]
கர்நாடகா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட ஒரு நபர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மஹலிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சங்கர் கோபி என்ற நபர் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய முற்பட்டனர். அப்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் அவரது […]
கடவுள் கனவில் வந்ததாக கூறி இளம்பெண் உயிருடன் ஜீவசமாதி அடைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் அடுத்த சஜேதி பகுதியை சேர்ந்தவர் ராம் சஜீவன் என்பவர். இவருக்கு 50 வயதுடைய கோமதி என்னும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் கோமதி மகாசிவராத்திரியன்று தனது கனவில் கடவுள் வந்ததாக கூறி ஜீவ சமாதி அடையப் போவதாக தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். அதன்படி அவரது வீட்டின் முன் உறவினர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் குழி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் முதியோர் இல்லத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயதுடைய ரோஜெலியா ப்ளான்கோ என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் இறந்ததால் அவரது உடலை யாரும் வந்து பார்க்கவில்லை. அவரவர் வீட்டிலேயே துக்கம் அனுசரித்தனர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு அவர் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டதாக அதே முதியோர் இல்லத்தில் […]