Categories
தேசிய செய்திகள்

இறந்துபோனதாக அடக்கம் செய்யப்பட்ட நபர்…. உயிருடன் வந்ததால் பரபரப்பு….!!!!

கர்நாடக மாநிலம் ஈரோடு மாவட்டத்தில் கூலி தொழிலாளி மூர்த்தி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று மூர்த்தி பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன்கள் கார்த்தி மற்றும் பிரபு குமார்  பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்ட பெண்… மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்…!!

ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக எண்ணி அடக்கம் செய்தவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கட்டையா என்பவரின் மனைவி கிரிஜம்மா. கடந்த 12ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மே 15ஆம் தேதி கட்டாய தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவரது படுக்கையில் அவரை காணவில்லை. மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவரை […]

Categories

Tech |