Categories
தேசிய செய்திகள்

“சகோதரிக்காக உயிரை பணயம் வைத்த சகோதரர்கள்”….. வெளியான பகீர் வீடியோ….!!!!

தேர்வு எழுதுவதற்காக வெள்ளப்பெருக்கில் ஆற்றை கடந்த மாணவி மூழ்கி விடாமல் அவரின் சகோதரர்கள் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆந்திர மாநிலம். விசாகப்பட்டினம் மரிவலசை கிராமத்தில் வசிக்கும் மாணவி தத்திக்கலாவதி இவருக்கு சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் தேர்வு இருந்தது. இந்நிலையில் தேர்வு எழுத செல்ல முடியாத அளவிற்கு மழை பெய்தது. அந்த பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்து வெளியில் செல்வதற்கு சம்பாவதி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். https://twitter.com/KP_Aashish/status/1568448339078967301 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோர விபத்தில்…. பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு அழகு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அழகுராஜா புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காரானது அழகுராஜாவின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அழகுராஜாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலி சாமியாரின் பரிகாரப் பூஜையால்… பறிபோன உயிர்… திருப்பூர் அருகே கோர சம்பவம்..!!

திருப்பூர் அருகே தம்பதிகள் குழந்தை இல்லாத காரணத்தினால் பரிகாரம் செய்ய சென்றபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் ஈஸ்வரி. இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் அவர்களை சுற்றியுள்ள உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவர்களை தாழ்த்திப் பேசி வந்தனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். குழந்தை கிடைப்பதற்காக யார் என்ன கூறினாலும் […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்குப் போராடிய வாலிபர் “நன்றியுள்ள ஜீவன் என்று நிரூபித்த நாய்”… குவியும் பாராட்டு..!!

மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிய போது நாய் ஒன்று அவரை காப்பாற்றியது. வாயில்லா ஜீவனாக சுற்றி திரியும் நாய்கள் நன்றி உணர்வு மிக்கது. உணவளிக்கும் எஜமானரின் கட்டளைக்குக் கீழ்ப் பணிந்து வீட்டுக்கு நல்ல காவலாளியாக இருக்கும். இந்த வகையில் வீட்டில் மட்டுமின்றி தெருநாய்கள் சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் விடாமல் குறைத்து வீதியில் உள்ளவர்களை விழிப்படையச் செய்யும். அந்த வகையில் தெருநாய் ஒன்று உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. […]

Categories
பல்சுவை

“ரத்த தான தினம்” தானத்தில் சிறந்த தானம்…..!!

தானத்தில் சிறந்தது என்று அழைக்கப்படும் அன்னதானத்தால் வயிற்றுப்பசியை மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் ரத்ததானம் மூலம் உயிர் மட்டுமின்றி அதன் மூலம் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியும். இந்தியாவில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அல்லது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு 40 சதவிகித நோயாளிகள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தான விழிப்புணர்வு இருந்தால் இந்த 40 சதவிகிதம் பேரையும் காப்பாற்ற […]

Categories
பல்சுவை

“உலக ரத்த தான தினம்” கொடுக்கும் தானத்தை குறையின்றி கொடுப்போம்…!!

கொடையாக வழங்கும் ரத்தம் முறையாக செலுத்தாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு. சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழக ஊடகங்கள் எழுப்பிய குரலில் அந்த பெண்ணிற்கான மருத்துவ மற்றும் உளவியல் உதவியை வழங்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையும் வழங்க பட்டது. ஆனால் இப்படி கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்படுவது முதல் சம்பவமோ அல்லது ஒரே […]

Categories

Tech |