Categories
தேசிய செய்திகள்

உயிர்காக்கும் மருந்தாக…. மேலும் 2 புதிய மருந்துக்கு அங்கீகாரம்…!!!

கொரோனா வைரசுக்கு எதிராக உயிர்காக்கும் மருந்தாக ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆண்டி வைரஸ் மருந்து. எபோலா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா சிகிச்சைக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தும்போது நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மருந்து குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக உயிர்காக்கும் மருந்துகளில் மேலும் இரண்டு மரங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் […]

Categories

Tech |