Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: உயிர் பிழைத்த பள்ளிச்சிறுமி… அதிர்ச்சியில் போலீசார்கள்…!!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 18 வயது இளைஞன் 4 ஆம் வகுப்பில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஒரே வகுப்பில் இருந்த 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சல்வரடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை…. காப்பாற்ற குதித்த தாய்…. நொடியில் பிழைத்த அதிசயம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி யுவராணி. இந்த தம்பதியினருக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் 9 மாத குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதை பார்த்து பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும் போது அந்த வழியில் வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் […]

Categories

Tech |