ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உயிர்வாழ்சான்றிதழை பதிவுசெய்வதற்கான வழிகாட்டுமுறைகள் என்ன..? என்பது பற்றி மாநகராட்சியானது வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருடந்தோறும் ஜூலை -செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனிடையில் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில், ஜீவன் பிரமாண் செயலி வாயிலாக மின்னணு அந்த சான்றிதழை அளிக்கலாம். இந்திய அஞ்சல்துறை வங்கியின் சேவை வாயிலாக ரூபாய் 70 செலுத்தி வீட்டில் […]
Tag: உயிர்வாழ் சான்றிதழ்
இந்தியாவில் மாதம்தோறும் அரசு ஓய்வூதியர்கள் மாதம்தோறும் வாங்கும் பென்சன் பணத்தை வங்கிகள் மூலம், இணையதளத்தில் பதிவு செய்து, அல்லது அஞ்சல் துறை மூலமாக பெற்று வருகிறார்கள். இந்த பென்சன் பணம் வாங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் மூலம் வழங்கப்படும்ள். இந்த உயிர் வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே ஓய்வூதியர்களுக்கு பென்சன் பணம் தொடர்ந்து வழங்கப்படும். தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிற நிலையில் மூத்த குடி ஊழியர்கள் […]
தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மாற்றாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் […]
கொரோனா வைரஸ் பிரச்னையால் ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க இந்த 2020-ம் ஆண்டுக்கு மட்டும் விலக்களித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெற்றுகொள்ள ஆண்டுதோறும் ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதத்துக்குள், உயிர்வாழ் சான்றிதழ், வேலையில்லாததற்கான சான்றிதழ், திருமணம், மறுமணம் செய்யாததற்கான சான்றிதழ்களை அந்தந்தமாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.. அந்த வகையில் ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க தவறினால், ஜூலை மாதம் ஓய்வூதியம் வழங்கும் […]