இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் 42 லட்சம் பேர் காப்பாற்றபட்டதாக லான்செட் இதழ் தெரிவித்துள்ளது. இந்த லான்செட் இதழ் மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூறியதாவது, ” உலகளவில் முதல் முறையாக பிரிட்டன் நாட்டில் கடந்த 2020ஆம் […]
Tag: உயிர் தப்பினர்
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டையும் புறநகர் பகுதியான பூஞ்சோலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று […]
டிப்பர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி புதூர் பகுதியில் வினா பிரியங்கா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது பணிக்காக கும்பகோணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா கும்பகோணத்திலிருந்து பணிக்காக தனது காரில் பாலம் வழியாக காரைக்குறிச்சி பகுதியில் சென்று […]
புதுமண தம்பதிகளுக்கு கடற்கரையில் காத்திருந்த அதிர்ச்சி தரும் சம்பவம் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. கலிபோர்னியாவின் ட்ரெஷர் கடற்கரைப் பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக திருமணம் முடிந்த கையோடு ஒரு இளம் தம்பதியினர் வந்திருந்தனர். கடற்கரைகளில் உள்ள பாறைகள் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தனர். அந்த சமயம் அங்கு திடீரென வந்த ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. விரைந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினரும், உள்ளூர் மக்களும் கடலுக்குள் சென்று வெகு நேர […]