Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. கையை கவ்விய முதலை…. துணிச்சலுடன் சண்டையிட்டு தப்பிய நபர்…!!!

ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தண்ணீருக்கு அடியில் தன்னை தாக்கிய முதலையுடன் சண்டையிட்டு உயிர் தப்பியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு நபர், தன் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு முதலை அவரின் கையை கவ்விவிட்டது. வலி தாங்க முடியாமல் கதறிய அவர் துணிச்சலுடன் முதலையை தாக்க தொடங்கினார். ஆனால், முதலை அவரின் கையை விடவில்லை. இதனால் மற்றொரு கையை வைத்து முதலையை முடிந்தளவு […]

Categories
உலக செய்திகள்

அதிர்ஷ்டம் கூடயே இருக்குமோ….? பயங்கரமான இரண்டு விபத்து…. உயிர் தப்பிய நபர்…!!

பொலிவியா நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்திலிருந்து எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பிய நபரால் மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். பொலிவியா நாட்டின் விமான தொழில்நுட்ப வல்லுனரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து ஒன்றில் பயணித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானது. அந்நேரத்தில் எர்வின் துரிமி தன் சமயோகித புத்தியை பயன்படுத்தியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனால் […]

Categories

Tech |