Categories
உலக செய்திகள்

“இளம்பெண்ணுக்கு இறந்து பிறந்த குழந்தை!”…. அடக்கம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…..!!

பிரேசிலில் ஒரு இளம்பெணிற்கு குழந்தை இறந்து பிறந்த நிலையில், அடக்கம் செய்யும் போது குழந்தை உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் இருக்கும் Rondonia என்னும் மாகாணத்தில் வசிக்கும் 18 வயது இளம்பெண், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்தது. அப்போதுதான், தான் கர்ப்பமாக இருந்திருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். இதற்கு முன்பு, அவர் மருத்துவமனைக்கு […]

Categories

Tech |