Categories
உலக செய்திகள்

ஆச்சரிய தகவல்: “80 அடி” நீர்வீழ்ச்சியிலிருந்து விழுந்த “இளம்பெண்”…. உயிர் பிழைத்த சம்பவம்…. எப்படினு தெரியுமா…?

இங்கிலாந்தில் மலை உச்சியின் ஓரத்திலிருந்து சைக்கிளோடு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் ஒருவர் 5 மாதங்களுக்குப் பின் அதிலிருந்து மீண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் காரா என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக நார்வேயிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு தனது காதலனுடன் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அவ்வாறு சென்ற காரா 80 அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 3 மணி நேரம்… உயிர் பிழச்சது அபூர்வம்… மீட்புக்குழுவினர் கண்ட அதிசய காட்சி…!

பனிப்பாறைகளில் சிக்கிய ஒருவர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டது அபூர்வமான விஷயமாகும் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு நாட்டிலுள்ள ஆல்ப்ஸ் மலையில் 50 வயதுடைய நபர் தன் குடும்பத்துடன் பனியின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் அவர் சிக்கி பணியில் புதைந்தார். அதன் பின் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக மோப்ப நாய்கள் விட்டு அவரை தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வி […]

Categories

Tech |