ஆஸ்திரேலியா கோடீஸ்வரர் ஒருவர் தன் மகளுக்குக் கொடுத்த டாஸ்க் தான் தற்போது வைரலாக வருகிறது. அதாவது 12 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ.90 கோடிக்கு சொந்தக்காரரான தன் தந்தை தன் மகளான கிளாரா ப்ரெளனுக்கு சொத்தை எழுதி வைத்துவிட்டு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் கிளாரா ஒரு நிரந்தர வேலையை தேடிக்கொள்ள வேண்டும். தனது கடைசி ஆசையை நிறைவேற்றினால் மட்டுமே தன்னுடைய சொத்துக்களை கிளாராவுக்கு போகும்படி எழுதி வைத்து விட்டு இறந்து விட்டார். இந்நிலையில் […]
Tag: உயில்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைலாசம்பாளையம் காவடிகாரன்காடு பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் இன்று இயற்கை மரணம் அடைந்தார். இதனால் அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர். அப்போது அவரது பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில், “கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் நாள் எனது முழு விருப்பத்தின் பேரில் எவருடைய தூண்டுதலுக்கும், கட்டாயப்படுத்திற்கும் உட்படாமல் […]
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் புத்த சமால். ரிக்ஷா ஓட்டுநரான இவர் கடந்த 25 வருடங்களாக கணவனை இழந்து வாழ்ந்து வரும் மினாட்டி என்ற மூதாட்டிக்கு ரிக்ஷா ஓட்டி வருவதோடு மட்டுமல்லாமல், அந்த மூதாட்டிக்காக பல்வேறு உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த மூதாட்டியின் ஒரே ஆதரவான மகளும் இறந்துள்ளார். இதனையடுத்து இந்த மூதாட்டி, தன்னுடைய கஷ்டத்தில் உதவாத உறவினர்கள் தற்போது யாரும் இல்லாததால் சொத்துக்காக மட்டும் கழுகுகள் போல் வட்டமிடுவதை உணர்ந்தார். இந்தநிலையில் பிரதிபலன் பாராமல் […]
ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில் 90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் […]
ஆஸ்திரேலியாவில் 90 வயது முதியவர் தன் சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 90 வயதான எரிக் ஸ்வாம் என்பவர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவர் எழுதி வைத்திருந்த உயிரைப் படித்தனர். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 1943இல் இரண்டாம் போரின்போது நாஜிகளிடம் இருந்து நானும் எனது குடும்பமும் பிரான்ஸில் உள்ள லூ சாம்பன் சுர் லிக்னன் என்ற கிராமத்தில் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு மறைத்து […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]
மத்திய பிரதேச மாநிலத்தில் தன் வளர்ப்பு நாய்க்கு விவசாயி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயி ஒருவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த வளர்ப்பு நாய் மீது அளவு கடந்த பாசம் வைத்ததால் அதன் பெயரில் இரண்டு ஏக்கர் நிலத்தை உயில் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் சிந்துவார மாவட்டத்தை சேர்ந்த ஓம்நாராயண் வர்மாவின் மகன் ஊதாரித்தனமாக […]
விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்த வளர்ப்பு நாய்க்கு சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண பெருமாள் இவர் விவசாயி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்ற செல்ல நாய்க்கு மட்டுமே சேரும் என எழுதி வைத்துள்ளார். ஹோம் நாராயணனின் உயிலில் எனது மனைவி […]