Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கையிலெடுத்த சாட்டை… சீனாவை கட்டம் கட்ட திட்டம்…!!

உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு வன்முறைகளை மேற்கொண்டு வருவதால் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது உய்கர் இஸ்லாமியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாட்டின் அதிபரான ட்ரம்ப்  ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் சீன நாட்டின் சிறுபான்மையினரான உய்கர் இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் மீது தடைகளை பிறப்பிக்க முடியும். சீனாவில் இருக்கும் சிறுபான்மை பிரிவினரான உய்கர் இஸ்லாமியர்கள் மீது சீன அரசு தொடர்ந்து […]

Categories

Tech |