Categories
மாநில செய்திகள்

தரமின்றி ஜவ்வரிசி விற்பனை செய்தால்…. தமிழக அரசு கடும் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் ஜவ்வரிசி உரிய தரத்துடன் இல்லாமல் விற்கப்படுவதாக புகார்கள் ஏதும் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோர்களுக்கு உடல்நலம் பாதிப்படைகிறது. அதனால் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இது தமிழ்நாடு தானே ? ஏன் இப்படி பண்ணுறீங்க ? அரசுக்கு ஐகோர்ட் கெடு….!!

தமிழகத்தில் அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் அனைத்தையும் தமிழில் தயாரித்து வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மார்ச் 29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை குறுக்கு பேட்டையில் சேர்ந்த பழனி என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் முதல் மொழியாக தமிழிலும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் என இரட்டை மொழிக் கொள்கை பின்பற்றபடுகின்றது. இதில் தொன்மையான தமிழ்மொழி அரசு அதிகாரிகளால் பல இடங்களில் புறக்கணிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுகள், அரசாணைகள், சுற்றறிக்கை கடிதங்கள் ஆகியன […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு…சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முப்பது நாட்கள் விடுப்பு அளித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும்  மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மனு கொடுத்திருந்தார். கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் தன் மகனுக்கு ஏற்கனவே உடல் சம்பந்தமான கோளாறு இருப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று […]

Categories

Tech |