திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று […]
Tag: உரக்கடை
வேலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சை பயிறு, கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றார்கள். மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் யூரியா, பொட்டாஷ், டி ஏ பி போன்ற உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உரத் தட்டுப்பாடு என்பது கடமையாக நிலவி வருகிறது. இதனால் உரக் கடைகளில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து உரத்தை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த போகிலால் பால் என்ற விவசாயி ஜக்லான் என்ற உர கடையில் உரம் வாங்குவதற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு நீண்ட வரிசை இருந்ததால் அவரால் நேற்று முன்தினம் உரம் வாங்க முடியவில்லை. பிறகு கடைக்கு வெளியிலேயே தூங்கி நேற்று மீண்டும் வரிசையில் உரத்தை வாங்குவதற்கு […]
வேளாண்மை துறை, மாநிலம் முழுவதும் 3391 உரக் கடைகளில் ஆய்வு செய்ததில் உரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 101 உரை கடைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி வெளியான செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவு பணிகள் நடந்து வருகிறது. எனவே உரத் தேவை அதிகரித்துள்ளது. அதனால் உர விற்பனை தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை போக்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் உர கண்காணிப்பு மையம் செயல்பட்டு […]