Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 லட்சம் மோசடி…. உரக்கடை உரிமையாளர் அளித்த புகார்…. அக்கா, தம்பி என 4 பேர் மீது வழக்குபதிவு….!!

உரக்கடை உரிமையாளரிடம் 9 லட்சம் மோசடி செய்த அக்காள், தம்பி என 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி மெட்டு பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில் இவரது கடையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு கடையில் இருந்து 7 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனின் […]

Categories

Tech |