விவசாயிகள் விரும்பும் உரங்களை தவிர்த்து வேறு உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, விவசாயிகளுக்கு தேவையான ரசாயன உரங்களை தமிழகத்திலுள்ள சுமார் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக கூட்டுறவுத்துறை விநியோகம் செய்து வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெறும் விவசாயக் கடன்களில் உரப் பகுதியாகவோ (அல்லது) ரொக்கத்திற்கோ உரங்களைப் பெற்று வருகின்றனர். நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் […]
Tag: உரங்கள்
விவசாயிகளுக்கான உரவிற்பனையில் விதி மீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரம், யூரியா 1,442 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், டிஏபி 897 டன், எஸ்எஸ்பி 159 டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மானிய உரங்களானது அரசு நிர்ணயம் செய்து […]
சென்னை விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தடையில்லாமல் வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக கூட்டுறவு விற்பனை இணையமானது வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உரங்கள் போன்ற வேளாண் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. அவற்றின் விலை வெளிச்சந்தைகளை விட குறைவாக உள்ளது. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உரங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அவற்றை அதிக […]