விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களோடு இணைப்பொருட்களையும் கட்டாயப்படுத்தி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே மேகநாதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் ஆகியவை தனியார் மட்டும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் இயந்திரங்கள் […]
Tag: உரம்
விவசாயிகளுக்கு இலவசமாக இயற்கை உரம் வழங்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார். ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சச இயந்திரங்கள் கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது. எங்களது மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை. ஆனால் குளிர் […]
தூத்துக்குடி மாநகராட்சி குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் நுண்உரங்களை விற்பனை செய்யும் அடிப்படையில் முத்துரம் என்ற லோகோவை மாநகராட்சியின் மேயர் ஜெகன் வெளியிட்டார். தூத்துக்குடியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம்பிரித்து எடுக்கப்படுகிறது. இதையடுத்து மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்திற்கு தேவையான நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை 1கிலோ ஒரு ரூபாய் என வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகமானது முடிவு செய்தது. இந்நிலையில் தூத்துக்குடியிலுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இருக்கும் விவசாயப் பணிகளுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் வழங்க […]
தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்கு தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் உள்நாட்டில் டிஏபி உரம் உற்பத்தி குறைந்துள்ளது. பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த […]
கடலூர் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்மை துறை அமைச்சரும் போதுமான அளவு உரம் இருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட டெல்டா வட்டாரங்களில் குருவை பருவத்திற்கான நெல் விதை இருப்பு மாற்று பயிர் விதை இருப்பு உரம் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை கடலூர் வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கீரப்பாளையம் வட்டாரத்தில் கீரப்பாளையம் தொடக்க வேளாண்மை […]
இலங்கைக்கு உரம் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு விவசாயம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கடந்த வருடம் வேதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை அறிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தேயிலை, நெல் போன்ற பயிர்களின் விளைச்சல் 50% சரிவடைந்திருக்கிறது. எனவே, அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலைப் பெருக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்காக இந்தியாவிடம் […]
இந்தியா, இலங்கை நாட்டிற்கு 65,000 மெட்ரிக் டன் யூரியா அளிப்பதற்கு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் உணவு உற்பத்தியையும் விநியோகத்தையும் சீரமைப்பதற்காக முயற்சி மேற்கொண்டு வருகிறார். அந்நாட்டு மக்களுக்கு உரம், உணவு, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்களை இந்தியா வழங்கி வருகிறது. இந்நிலையில், கொழும்பு நகரில் இந்திய தூதரான கோபால் பாக்லேவை, அந்நாட்டின் விவசாயத் துறை அமைச்சரான […]
சென்னை மாநகராட்சி பகுதியில் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனையை 50 டன் வரை உயர்த்த சென்னை மாநகராட்சியின் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை சென்னையில் 300 டன் இயற்கை உரம் விற்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காய்கறி மற்றும் சமையலறை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இயற்கை உரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு […]
இயற்கை உரங்களுக்கு மானியம் கிடையாது என்று வேளாண்துறையினர் கைவிரித்து உள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையில் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் உணவில் ரசாயனம் தன்மை கலக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதி மூலம் இயற்கை உயிர்உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய் கட்டுப்பாட்டு மருந்துகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்க பட்ஜெட்டில் 40 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு […]
கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்தது. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உரத்துக்கு மூலப்பொருளான பொட்டாஷை ரஷ்யாவிடம் இருந்து தான் […]
உலக அளவில் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் டிஏபி உரம் கடந்த மே மாதம் ஒரு டன் ரூ.42,375 ஆக இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 54,570 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர்ந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய உரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா உயர்மட்ட ஆலோசனை […]
உரம் தொடர்பான தகவலை பெறவும் புகார் தெரிவிக்கவும் உரம் உதவி மையம் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் 6.5 லட்சம் ஏக்கர் பரப்பில் சிறு தானியம், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி உற்பத்தி பயிர்கள் ஆகியவை சேர்த்து 46.2 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான உரங்கள், மாநிலத்தில் உள்ள 8,100 தனியார் விற்பனை நிலையங்கள் […]
உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார் தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவின்படி மாநில அளவில் உரம் தொடர்பான தகவல்களை பெறவும், புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளவும் உர உதவி மையம் சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் செயலி மூலமாக பதிவு செய்துவிடலாம். இதனையடுத்து விவசாயிகள் தெரிவிக்கும் புகார்களை பதிவு செய்து உடனுக்குடன் தீர்வு அளிப்பதற்காக அலுவலர் ஒருவரும் தனியாக […]
பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாறைத்துகள்கள் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றது. இந்த நிலையில் டென்மார்க்கில் உள்ள கோபென்ஹேகன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதற்காக கிரீன்லாந்து தீவு பகுதியில் உள்ள நூக்கில் இருந்து பாறைத்துகள்களை எடுத்துள்ளனர். மேலும் அவற்றை உரம் போல் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இதனால் 30%த்திற்கு மேலாக மகசூல் கிடைத்துள்ளது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் விளைநிலத்தில் உள்ள மண்ணின் தரமும் அதிகரிக்கும் என்றும் பல்கலைக்கழக […]
உரத்திலிருந்து மண் தனியே பிரிவதால் விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் குச்சிக்கிழங்கு, உருளை கிழங்கு, சோளம், கடலை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நிலப்பகுதியில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடம்பூரை சுற்றியுள்ள காடகநல்லி, கரளியம், இருட்டிபாளையம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து உரம் வாங்கி போட்டுள்ளனர். ஆனால் […]
அதிகமான விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் தனியார் உரை கடைகளில் களைக்கொல்லி மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன், வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ் ஆகியோர் உரம், பூச்சி மருந்து விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரம், பூச்சி மருந்து விற்பனை, விலை […]
மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அந்த பகுதிக்கு ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு வெளியே வரும் குடிநீரை பரிசோதனை செய்தார். அதன் […]
மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரம் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திம்மாவரம் கிராமத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், களப்பணியாளர்கள் மண் மாதிரிகள் சேகரிப்பு முறைகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது மண்ணின் தன்மை மற்றும் தேவையை அறிந்து உரம் இடுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி சரியான நேரத்தில் கிடைப்பதற்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் இயங்கி வரும் திரவ உயிர் […]
சேலம் மாவட்டத்தில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை பகுதியில் சத்திரம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்திற்கு வடமாநிலங்களிலிருந்து உரம், சிமென்ட் மற்றும் உணவு தானிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டுவரப்படும். இந்நிலையில் சத்திரம் ரயில் நிலையத்திற்கு ஆந்திராவிலிருந்து சரக்கு ரயில் மூலமாக 1,240 டன் உரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை கிடங்குகளில் வேளாண்மை இணை இயக்குனர் கி. ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு குறைவாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்தபின் உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக […]
இயற்கை உரத்துக்காக நாகையில் அறுவடை முடிந்த நிலங்களில் மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்பட்டுள்ளன. நாகை விவசாயிகள் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடியை 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செய்வதற்கு தயாராகி வருகின்றனர். இதற்காக திருமருகல், நாகை, கீழ்வேளூர், திட்டச்சேரி, பாலையூர், கீழையூர் ஆகிய பகுதிகளில் அறுவடை முடிந்த விளைநிலங்களில் விவசாயிகள் உரமேற்ற செம்பறி ஆடு பட்டிகளை புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் களமிறக்கியுள்ளனர். அந்த செம்மறி ஆடுகள் அறுவடைக்குப்பின் வரப்புகள் மற்றும் வயல்களில் கிடைக்கும் வைக்கோல் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உரத்தின் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் விவசாயிகள் உரம் விலை அதிகரித்ததால் கவலை அடைந்துள்ளனர். அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக பயன்படும் டி.ஏ.பி 1,200 ரூபாயில் இருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு மூடை பொட்டாஷ் 500 ரூபாயில் இருந்து 950 ரூபாயாக உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்கள் மூடைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் வியாபாரிகள் யூரியா விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். தற்போது டீசல் […]
ரோஸ் செடிக்கு மண் கலவை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் பார்க்கலாம். ரோஸ் செடி வாங்கிடிங்களா, அப்போ மண் கலவை எப்படி தயார் செய்வது என்று யோசிக்கிறீங்களா? அப்படினா இதை ட்ரை பண்ணுங்க.. உங்கள் ரோஸ் செடி நன்றாக வளரும். அது மட்டுமின்றி ரோஸ் செடியில் அதிக தளிர்கள் விட்டு, பூக்களும் நிறைய பூக்க ஆரமித்து விடும். தேவையான பொருட்கள்: செம்மண் […]