Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் எப்படி கட்டுப்படுத்தலாம்..? வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில்… விற்பனையாளர்களுக்கு பயிற்சி..!!

பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் பூச்சி மருந்து மற்றும் உரம் விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சிவகங்கையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் இடுபொருள்கள் விற்பனை தொடர்பான பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் இந்த பயிற்சிக்கு தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு பரமேஸ்வரன் வரவேற்று பேசினார். இந்த பயிற்சியில் துணை வேளாண்மை இயக்குனர் […]

Categories

Tech |