Categories
மாநில செய்திகள்

உரம் விலை உயர்வு….. விவசாயிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

பொட்டாசியம் உரம் விலை உயர்ந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்கு முன்  94,650 மெ. டன் யூரியா, 24,100 மெ. டன் டிஏபி , 9,500 மெ. டன் பொட்டாஷ் மற்றும் 73,050 மெ. டன் காம்பளக்ஸ் உரங்கள் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதியன்று தேசிய அளவிலான காணொளி கருத்தரங்கில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணாபட்டினம் மற்றும் காக்கிநாடா துறைமுகங்களில் இருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : உரம் விலை கடும் உயர்வு…. விவசாயிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் ரூபாய் 1050 க்கு விற்க்கப்பட்ட பொட்டாஸ் உரம் தற்போது 17,00க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் செழித்து வளர பொட்டாஷ் உரம் அவசியம் என்ற நிலையில் விலை உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் பொட்டாஸ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டுகளை முன்  வைத்துள்ளனர்.

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்காதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… வேளாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென்று உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை நிலையங்களில் உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன் விற்பனை முனைய கருவி மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி மட்டுமே விற்பனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை அதிக விலைக்கு விற்றால்… கடும் நடவடிக்கை பாயும்… அதிகாரி எச்சரிக்கை..!!

பெரம்பலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்கள் 8,012 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் இருந்தது. இதில் டி.ஏ.பி. 472 மெட்ரிக் டன், யூரியா 1,576 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,344 மெட்ரிக் டன், பொட்டாஷ்ரம் 1,196 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 424 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. உரங்களை உரிய ரசீதுடன் உர முட்டைகளில் குறிப்பிட்டுள்ள […]

Categories

Tech |