Categories
மாநில செய்திகள்

உரம் விலை உயர்வை கண்டித்து…. வயலில் இறங்கி போராட்டம்…!!!

உரம் விலையை உற்பத்தி நிறுவனங்களே எவ்வித கட்டுப்பாடுமின்றி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது 60 சதவீதம் அளவுக்கு உரங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்தும் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டையில் காலி உரச்சாக்குகளுடன் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Categories
தேசிய செய்திகள்

உரம் விலை உயர்வு… மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு உரம் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என டெல்டா விவசாய சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் விலை உயர்வை மூட்டைக்கு 700 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ உரம் தற்போது ரூ. 1,900 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போலவே அனைத்து உரங்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து […]

Categories

Tech |