Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் “லவ் டுடே”…. வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்….!!!!!

லவ் டுடே திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் கைப்பற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா?….. உடனே இதை வாங்குங்கள்….. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…..!!!!!

பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். அவர்களை தங்களது வீட்டில் ஒருவர் போல் நினைத்து வளர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிறுபிள்ளை போன்று அந்த செல்லப்பிராணிகளுடன் அவர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் ராணிகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வெறிநாய்க்கடி நோயில்லா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் “வெந்நது தணிந்தது காடு”…. வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்…!!!!!

சிம்புவின் வெந்தது தணிந்தது காடு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“யாராலும் இனி கமலை காப்பாற்ற முடியாது”… விக்ரம் படத்திற்கு வந்த சோதனை… கமெண்ட் அடித்து வரும் நெட்டிசன்கள்…!!!!!

விக்ரம் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் பற்றிய முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் கமலின் விக்ரம் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாடிலைட் உரிமம் குறித்த செம்ம மாஸ் அப்டேட்  ஒன்று வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் முதல் […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்தால் உரிமம் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகுகள் சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தேவாலய பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடைசெய்யப்பட்ட பகுதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் விசைப்படகுகள் அத்துமீறி மீது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாட்டின் கடல் எல்லையை தாண்டி அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீது தமிழக கடல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி இந்த வங்கி இயங்காது…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!

போதிய மூலதனம் இல்லாத காரணத்தினால் வங்கி உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் sarjeraodada Naik ShiralaSahakari Bank வங்கியின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சங்கி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் Sarjeraodada Naik Shirala Sahakari வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சி கடைக்காரர்கள் கவனத்துக்கு….  அதிரடி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில்  ஆடு, கோழி வெட்ட படுவதாக அந்த கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும் விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த எஸ் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்றால்… உரிமம் ரத்து செய்யப்படும்… பால்வளத்துறை அமைச்சர் அதிரடி…!!

தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைத்த பிறகு கூடுதல் விலைக்கு விற்கும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்ற பின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த 5 கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் ஒன்று. இது மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பால் விற்பனை செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி மதுபான விற்பனை… 100 கடைகளின் உரிமம் ரத்து: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊரடங்கு உத்தரவை மீறி புதுச்சேரியில் மதுபானம் விற்பனை செய்ததாக 100 மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுவரை நடத்திய மொத்தம் மற்றும் சில்லறை மதுவிற்பனையாளர்கள் 2018-19, 2019-20ம் ஆண்டுக்கான விற்பனை கணக்கை உடனே ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் […]

Categories

Tech |