Categories
உலகசெய்திகள்

இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்கிறீர்கள்…? பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு எதிராக இம்ரான் கான் ட்வீட்…!!!!!!

நாட்டின் உயிர் மட்டத்தில் ஊழலை சட்டபூர்வமாகியதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர்ஜாவேத் பசுவா பற்றி ட்வீட் செய்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம் பி அசம்கான் சுவாதி கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டபட்ட பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெஹபாஸ் விடுவிக்கப்பட்டதை அடுத்து அசாம் கான் ட்விட்டரில் மிஸ்டர் பாட்ஷா உங்களுக்கு உங்களுடன் இருக்கும் சிலருக்கும் வாழ்த்துக்கள் ஏனென்றால் உங்கள் திட்டம் உண்மையில் வேலை […]

Categories
உலகசெய்திகள்

ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிரான விவாதம்… பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா…!!!!

வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் […]

Categories
மாநில செய்திகள்

உங்க கிட்ட PF கணக்கு இருக்கா…? இபிஎப் ஆல் கிடைக்கும் காப்பீடு திட்ட பலன் என்னென்ன…? இதோ முழு விவரம்..!!!!!

ஊதியம் பெறுபவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதி பிஎஃப் ஆக கழிக்கப்பட்டு வருகிறது சேவை துறையிடம் தொடர்புடையவர்களுக்கு ஓய்வுக்கு பின் பிஎப் கணக்கு மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பிஎஃப் பணத்தின் மூலமாக காப்பீடு வசதியும் கிடைக்கின்றது. இதை எப்படி பயன்படுத்திக் கொள்வது? இந்த காப்பீட்டு பணத்தை எடுக்க யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது? போன்ற அனைத்தையும் பற்றி இங்கே காண்போம். இந்த வசதி இபிஎஃப்ஓ மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் epfoவில் உறுப்பினராக இருக்க வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“2 ம் முறையாக என்னை தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி”…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு…!!!!

திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி ஆர் பாலு, போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறவியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

சான்றிதழ்களில் தாயின் பெயர் மட்டும் போதும்….. கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பிறப்பு சான்றிதழிலிருந்து தந்தையின் பெயரை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதோடு, திருமணமாகாத தனது தாயின் பெயரை மட்டுமே அனைத்து சான்றிதழ்களிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, திருமணமாகாத தாய்மார்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டவர்களின் குழந்தைகளும் இந்த நாட்டின் குடிமக்களே.அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை […]

Categories
உலக செய்திகள்

கருக்கலைப்பு உரிமைக்கு தடை…… பெண்கள் கடும் எதிர்ப்பு….. போராட்டம்….!!!!

பெண்களின் கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்கப் பெண்கள் தங்களுடைய கருக்கலைப்பு உரிமையை இழக்க உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 13 மாகாணங்கள் உடனடியாக கருக்கலைப்புக்கு தடை விதித்ததாக கூறப்படும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “பாஜக மாநில உரிமைகளுக்காக போராடவில்லை”….. பொன்னையன் பேட்டி….!!!!

மாநில உரிமைக்காக பாஜக போராடவில்லை என்ற தனியார் தொலைக்காட்சிக்கு அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு பாஜக மாநில உரிமைகளுக்காக போராட வில்லை என்பது நாடறிந்த உண்மை. பாஜக நட்பு கட்சி தான். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழ்நாட்டில் இந்தியை திணிப்பதில் பாஜக முனைப்பாக இருக்கிறது. ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம் என்பது அதிமுகவின் நிலைப்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அணை பிரச்சனை இனி இல்லை”….. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு…. துரைமுருகன் பதில்….!!!

அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும், அங்குள்ள பேபி அணை பழுதுபார்க்க இங்கிருந்து செல்லும் போது கேரளா அரசு தடை […]

Categories
உலக செய்திகள்

ஹைதி சூப்பிற்கு…. இந்தப் பட்டியலில் அங்கீகாரம் அளித்த யுனெஸ்கோ….!!!!

ஹைதி நாட்டின் சுதந்திரத்தை குறிக்கும் சூப்பை மனிதகுல கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்து ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. பூசணிக்காயை பிரதானமாகக் கொண்டு காய்கறிகள், இறைச்சி, பாஸ்தா மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படும் சூப், அடிமைத்தனம், காலனித்துவம், இனவெறியில் இருந்து தங்களை விடுவித்த சுதந்திரத்திற்கான அடையாளம் என்று ஹைதி தூதர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் மற்றும் சூப்பின் உரிமையை பெற்றது எங்களுடைய கௌரவம் மற்றும் கண்ணியத்தை குறிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை தாரைவார்த்து விட்டு…  சப்பை கட்டுகட்டாதீங்க… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை திமுக தாரைவார்த்துக் கொடுத்து விட்டது என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் கேட்காமல் தண்ணீரை திறந்து விட்டதற்கு எதிராக கம்பம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாஉசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியதாவது: “முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கேரளா அரசு தண்ணீர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உரிமைகோரிய நித்யானந்தா….. மதுரை ஆதீன அறைக்கு சீல்….!!!!

மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் ( 77) இருந்து வருகிறார். சுவாசப் பிரச்சினையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மதுரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.  அவரது உடல்நிலை நேற்று காலை திடீரென மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் 293வது ஆதீனமாக குறிப்பிட்டு நித்யானந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில்,  […]

Categories
அரசியல்

“எம்ஜிஆர் புகைப்படம்” நாங்க மட்டும் தான் பயன்படுத்துவோம்…. அடுத்தவங்களுக்கு உரிமை இல்லை….!!

எம்ஜிஆரின் புகைப்படத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கான முழுத் தகுதியும் கொண்டது ஒரு இயக்கம் தான். அது அதிமுக மட்டுமே. எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் எந்த தரப்பினரும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடி எம்ஜிஆரைப் போன்று நன்மைகள் செய்வதாகவும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளதாகவும் கூறியிருந்த நிலையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு… முழு அதிகாரமும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், அந்த இரண்டு கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்புடைய கல்லூரிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்கு அகில […]

Categories

Tech |